Day: October 25, 2019
ரஷ்ய ராணுவத் தளத்தில் துப்பாக்கிச் சூடு 8 பேர் உயிரிழப்பு
ரஷ்ய ராணுவத் தளத்தில் ராணுவ வீரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் ஒருவர் தனது சக வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி இன்ரபக்ஸ் (Interfaxமேலும் படிக்க...
கொள்கலனில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது
கிரேஸில் உள்ள தொழிற்சாலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன் உயிரிழப்புத் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். செஷயரின் வோரிங்டனைச் சேர்ந்த 38 வயதுடைய ஆணும் பெண்ணும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சாரதியிடம் துப்பறியும்மேலும் படிக்க...
ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும்: பிரதமர் ஜோன்சன்
பிரெக்ஸிற் தாமதம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தான் தீர்மானிக்க வேண்டும் ஆனால் ஒக்ரோபர் 31 ஆம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தைமேலும் படிக்க...
கொள்கலனில் உயிரிழந்த 39 பேரில் ஒருவர் வியட்நாமியப் பெண் என அஞ்சப் படுகிறது
கிரேஸில் உள்ள தொழிற்சாலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலனில் உயிரிழந்த 39 பேரில் ஒருவர் வியட்நாமியப் பெண் என அஞ்சப்படுகிறது ட்ரா மை என்று அழைக்கப்பட்ட 26 வயதான அந்தப் பெண் உயிரிழந்தவர்களில் ஒருவராக இருக்கலாம் என்று ஹனோயைச் சார்ந்த மனித உரிமைகள்மேலும் படிக்க...
வரலாற்று வெற்றிகளை குவித்த அ.தி.மு.கவின் ஆட்சியை முதலமைச்சர் தக்க வைத்துக் கொண்டார் – புகழேந்தி
வரலாற்று வெற்றிகளை குவித்த அ.தி.மு.கவின் ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தக்கவைத்துக்கொண்டுள்ளார் என அ.ம.மு.க உறுப்பினர் புகழேந்தி தெரிவித்துள்ளார். இதனையே சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா விரும்புவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சேலத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர்மேலும் படிக்க...
கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது
பிகில் திரைப்பட சிறப்பு காட்சியை திரையிட வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் அட்டகாசத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டனர். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிய ‘பிகில்’ படம் தீபாவளியை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியானது. இந்நிலையில் தமிழக முழுவதும் சிறப்புமேலும் படிக்க...
வெற்றி பெறுவதற்கு முன்னரே அகந்தையாக பேசுகிறார் கோத்தாபய – எம்.கே.சிவாஜிலிங்கம்
தேர்தலில் கோத்தாபய வெற்றி பெற முன்னரே இவ்வாறு அகந்தையாக தீவிரமாக பேசுகின்றார். அவர் வெற்றிபெற்ற பின்னரும் இவ்வாறே செயற்படுவார் அப்படியானால் நாம் நாட்டிலும் உலக அளவிலும் போராட நிர்ப்பந்திக்கப்படுவோம் என்றே கூற வேண்டும். அதன் படி எமது உரிமை போராட்டம் தொடரும்மேலும் படிக்க...
முல்லைத்தீவு சுதந்திர புரத்தில் மனித எச்சங்கள் மீட்கும் நடவடிக்கை முன்னெடுப்பு
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட சுதந்திரபுரம் கிராம பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கடந்த 20 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டிருந்தன. இந்த நிலையில் இந்த மனித எச்சங்களை முல்லைத்தீவு நீதிமன்றின் அனுமதியுடன் நீதவான் முன்னிலையில் மீட்க்கும் நடவடிக்கைகள் இன்று (25)முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுதந்திரபுரம்மேலும் படிக்க...
அரசியல் தலையீடுகளற்ற புலனாய்வுப்பிரிவை ஸ்தாபித்து பாதுகாப்பை வலுப்படுத்துவோம்
கல்வியையும், அறிவையும் மையப்படுத்திய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி அதனூடாக நாட்டை முன்நோக்கிக் கொண்டுசெல்வதற்குத் திட்டமிட்டிருக்கும் நாம் நவீன தகவல் தொழில்நுட்பத்தை அனைத்து இளைஞர், யுவதிகளிடமும் கொண்டு சேர்ப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்துடன்மேலும் படிக்க...
வெள்ளை மாளிகையில் பிரபல நாளிதழ்களுக்கு தடை – அமெரிக்க அதிபர்
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்களை தவிர்க்குமாறு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். நாளிதழ்களுக்கு வெள்ளை மாளிகை தடைவாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் கொள்கை முடிவுகள் தொடர்பாக விமர்சிக்கும் நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் மீது டொனால்ட் டிரம்ப் சமீபக்காலமாகமேலும் படிக்க...
ரஷியா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் பிரதிநிதிகள் ஆலோசனை
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக, ரஷியா, அமெரிக்கா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாட்டு பிரதிநிதிகள் பங்குபெறும் ஆலோசனை கூட்டம் இன்று மாஸ்கோ நகரில் நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத இயக்கத்திற்கும், பாதுகாப்புப்படைக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.மேலும் படிக்க...
பிரான்ஸில் கனமழை – சில பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!
பிரான்ஸில் பெய்து வரும் கனமழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தென் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக புயல் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பிரான்சின் தென்பகுதி பிராந்தியங்களில் கனமழை பெய்துமேலும் படிக்க...
இஸ்ரேலில் மிகவும் பழமைவாய்ந்த தேவாலயம் கண்டுபிடிப்பு!
இஸ்ரேலில் மிகவும் பழமைவாய்ந்த தேவாலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம் நகரிலிருந்து சுமார் 10 மைல் தொலைவில் உள்ள இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 3 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு நடத்திய தொடர் அகழ்வாராய்ச்சியில் 6ஆம் நூற்றாண்டில் வீரமரணமடைந்த ஒருவரின் நினைவாக கட்டப்பட்டமேலும் படிக்க...
அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் தினகரன்!
பெங்களூர் அக்ரஹாரா சிறையில் உள்ள அ.தி.மு.கவின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிக்கலாவை அ.ம.மு.கவின் பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போது நன்னடத்தையின் அடிப்படையில் சசிக்கலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய சிறை நிர்வாகம் மறுத்துவிட்ட நிலையில், அவரைமேலும் படிக்க...
தமிழகத்தின் உள்ளூராட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு!
தமிழகத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், மக்களின் நம்பிக்கையை பெற்று அ.தி.மு.க. இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எங்களின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைமேலும் படிக்க...
பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம்
நாட்டு மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு முன்னுரிமை வழங்கி எவரது நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் தேர்தல் கொள்கை பிரகடனத்தை உருவாக்கியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் ஆட்சிக்கு வந்து குறுகிய காலப்பகுதியில் இந்தக் கொள்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும்மேலும் படிக்க...