Main Menu

பிரான்ஸில் கனமழை – சில பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!

பிரான்ஸில் பெய்து வரும் கனமழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

தென் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக புயல் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

பிரான்சின் தென்பகுதி பிராந்தியங்களில் கனமழை பெய்து வருவதால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

அத்துடன், தொடர் மழைக்கு வாய்ப்புள்ளதால் பிரான்ஸின் சில பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...