Main Menu

பிரான்சில் 2020 முதல் மாற்றப்படும் புதிய மாற்றங்கள்

எரிவாயுக் கட்டணம் குறைக்கப்படுகிறது:
ஜனவரி முதலாம் திகதி , 2020 முதல் சமையலுக்கு எரிவாயுவைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் விலை குறைப்பினை 0.2 சத வீதத்தாலும் மற்றும் வீட்டினை வெப்பமயமாக்க பயன்படுத்துபவர்கள் 1% குறைவதைக் காண்பார்கள். இரண்டு நிகழ்வுகளிலும் இதைப் பயன்படுத்துபவர்களுக்கு, குறைவு 0.5% ஆக இருக்கும்.

அத்துடன் இன்றுமுதல் , குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு 10.15 யூரோக்களை அடைய அல்லது 35 மணி நேர வேலை வாரத்தின் அடிப்படையில் மாதத்திற்கு 1,539, 42 யூரோக்களை பெறலாம்

அத்துடன் மருத்துவ காப்பீடு ;வருமான வரி அறவீடு , மின்சார வாகனங்கள் வாங்குவதற்கான உதவி தொகை ஓய்வூதியத்தில் அதிகரிப்பு,முதியோருக்கான உதவி தொகை ,வங்கி சேவைக்கான கட்டணம் , வீட்டு வாடகை உதவி தொகை புகையிலை பொருட்கள் , முத்திரைகள் ஹோமியோபதி மருத்துக்கள் போன்றவற்றிலும் மாற்றங்கள் வருகின்றன மேலதிக விபரங்களை trt தமிழ் ஒலியின் தெரிந்து கொள்வோம் சஞ்சிகையில் பார்வையிடலாம்

பகிரவும்...