துயர்பகிர்வோம் – திரு. தேவராஜா தேவமனோகரன் (மனோ) 10/10/2026
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Pré-Saint-Gervais பாரிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தேவராஜா தேவமனோகரன் அவர்கள் 02-10-2026
வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் தேவராஜா ஞானாம்பிகை (சுப்பிரமணியம்) தம்பதிகளின் அன்பு மகனும், சசிகலா (மாணிக்கம்) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரவின் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் குடும்பத்தினர்
இப்பிரிவு துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்து கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இறுதி நிகழ்வுகள்
15-10-2026 வியாழக்கிழமை
இறுதிக் கிரியைகள்: காலை 9:30 – 11:30
Funérarium de Villetaneuse
இறுதிச் சடங்கு: மதியம் 12:00
Crématorium des Joncherolles
தகனம்: பிற்பகல் 2:00
Crématorium des Joncherolles
முகவரி: 95 rue Marcel Sembat, 93430 Villetaneuse
தொடர்புக்கு : பிரவின் (மகன்) — 0603286948
