Main Menu

வாழ்வாதார உதவி வழங்கல்

எமது வானொலியின் சமூகப்பணியூடாக லண்டனில் வசிக்கும் பிறேமா பாலசுப்பிரமணியம் அவர்களின் நிதி உதவியினால் , துஷாந்தன் என்பவருக்கான கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.அதற்கான நன்றிக்கடிதம் மற்றும் சிறுவனின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.

வவுனியா வேப்பங்குளம் ஓமந்தை எனும் முகவரியில் உள்ள நா.சரோஜா தேவி என்பவர் தனது கணவரைப் பிரிந்து வாழும் நிலையில் தன்  இரு பிள்ளைகளுக்கான வாழ்வாதார உதவிகளை வேண்டி நின்றார்.அவருக்கான உதவி திருமதி.லாலா ரவி அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

பகிரவும்...
0Shares