Main Menu

தேவமனோகரன் பிரவீன் அவர்களது 18 வது பிறந்த நாளை முன்னிட்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு

கௌரவ வன்னிமாவட்ட பாராளமன்றஉறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் அவர்களின் வேண்டுகொளுக்கு இணங்கTRT வானொலியின் சமூகப் பணியூடாக பிரான்சில் வசிக்கும் தேவமனோகரன்.பிரவீன் என்பவரது 18 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களினால் வழங்கப்பட்ட உலர் உணவுப்பொருட்களை பரசங்குளம் லைகா ஞானம் கிராமத்தில் வாழும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட முதியவர்களையும் நோயாளர்களையும் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பத்தினருக்கும் உலர் உணவுப்பொருட்கள் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா மற்றும் வர்த்தகரான உதயன் என்பவர்களினால் வழங்கிவைக்கப்பட்ட இந் நிகழ்வில் பகுதி போதகர் தனியேல் மற்றும் மாதர்சங்கத் தலைவர் செயலாளர் மற்றும் கிராமஅபிவிருத்திச்சங்கத் தலைவர் எனப்பலரும் கலந்துகொண்டார்கள் உலர்உணவுப் பொருட்களை பெற்றுக்கொண்ட மக்கள் தங்களுக்காக இப்பொருட்களை வழங்கிய வெளிநாட்டில்உள்ள நல்உள்ளம் கொண்ட தேவமனோகரன் குடும்பத்தினருக்கும் இங்கு இருந்து இப்பொருட்களை எமக்கு வழங்கியவர்களுக்கும் நன்றிதெரிவித்துகொண்டுள்ளார்கள்.

பகிரவும்...