Main Menu

கேள்விக்கணை – 22வது பரிசுத் திட்ட முடிவுகள் (13/11/2017)

TRTதமிழ் ஒலி வானொலியின் கேள்விக்கணை நிகழ்ச்சியின் 22வது பரிசுத் திட்ட முடிவுகள், அந் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் T.S.ஜெகன் அவர்களால், கடந்த திங்கட்கிழமை (13.11.2017) வழங்கப்பட்டது.

2017 மே மாதம் 29ம் திகதி ஆரம்பிக்கப் பட்டு 22வாரங்களாக மிக சிறப்பாக, வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த கேள்விக்கணை நிகழ்ச்சியூடாக 41 அன்பு நேயர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். அவர்களில் 40 நேயர்கள் புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் 9 நேயர்கள் 35 – 59 வரை புள்ளிகள் பெற்றுள்ளனர்.14 நேயர்கள் 60 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவருக்குமே எமது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
அதே வேளை முழுமையாக 22 வாரங்களும் கலந்து சிறப்பித்த ஐந்து நேயர்களுக்கு சிறப்பான பாராட்டுகளும் , அவர்களுக்கான புள்ளிகளுடன் மேலும் 5 புள்ளிகள் ஊக்கப் புள்ளிகளாக சேர்க்கப் பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றோம்.

22 வாரங்களும் கலந்து சிறப்பித்த ஐந்து நேயர்கள்:

திரு.அகிலன் அவர்கள் (சுவிஸ்)
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா அவர்கள் (பிரான்ஸ்)
திருமதி.சரோஜினி சோதிராஜா அவர்கள் (ஐக்கிய இராச்சியம்)
திருமதி.பத்மினி கமலகாந்தன் அவர்கள் (ஐக்கிய இராச்சியம்)
திருமதி.சியாமளா சற்குமாரன் அவர்கள் (ஜேர்மனி)

முதல் மூன்று இடங்களையும் பெற்ற நேயர்கள்

1ம் இடம் – திருமதி.சியாமளா சற்குமாரன் அவர்கள் 97+5 (102 புள்ளிகள்)

2ம் இடம் – திருமதி.ரஜனி அன்ரன் அவர்கள் (92 புள்ளிகள்)

3ம் இடம் – திருமதி.பத்மினி கமலகாந்தன் அவர்கள் 85+5 (90 புள்ளிகள்)

 

 

 

4ம் இடம் – திருமதி.சரோஜினி சோதிராஜா அவர்கள் 84+5 (89புள்ளிகள்) ஐக்கிய இராச்சியம்
5ம் இடம் – திருமதி.கமலவேணி நவரட்ணராஜா 79+5 (84புள்ளிகள்) பிரான்ஸ்
6ம் இடம் – திருமதி.சித்ரா பவன் (78புள்ளிகள்) நோர்வே
7ம் இடம் – திருமதி.தேவி தனராஜ் அவர்கள் (77 புள்ளிகள்) பிரான்ஸ்
8ம் இடம் – திருமதி.பேபி கணேஷ் அவர்கள் (76புள்ளிகள்) ஜேர்மனி
8ம் இடம் – திருமதி.சுபாஷினி பத்மநாதன் அவர்கள் (76புள்ளிகள்) ஜேர்மனி
10ம் இடம் – திரு.விக்கி அவர்கள் (71புள்ளிகள்) ஜேர்மனி
11ம் இடம் – திரு.அகிலன் அவர்கள் 64+5 (69 புள்ளிகள்) சுவிஸ் 
12ம் இடம் – திருமதி.ஜெயா நடேசன் அவர்கள் (68புள்ளிகள்) ஜேர்மனி
13ம் இடம் – திருமதி.பாமா இராஜரட்ணம் அவர்கள் (63புள்ளிகள்) பிரான்ஸ்
14ம் இடம் – திரு.திக்கம் நடா அவர்கள் (60புள்ளிகள்) சுவிஸ்

 

 

 

 

 

15ம் இடம் – திருமதி.ஜெயந்தி மாலா சதாசிவம் அவர்கள் (59புள்ளிகள்) ஜேர்மனி
16ம் இடம் – திருமதி.ராஜினி அல்போன்ஸ் அவர்கள் (49புள்ளிகள்) ஜேர்மனி
16ம் இடம் – திருமதி.நேசன் அவர்கள் (49புள்ளிகள்) பிரான்ஸ்
18ம் இடம் – திருமதி .விஜி பாலேந்திரா அவர்கள் (47புள்ளிகள்) பிரான்ஸ்
19ம் இடம் – திருமதி.லாலா ரவி அவர்கள் (43புள்ளிகள்) பிரான்ஸ்
20ம் இடம் – திருமதி.ரஜனி நாகேந்திரம் (40புள்ளிகள்) ஜேர்மனி
21ம் இடம் – புங்கையூர் ராஜா அவர்கள் (37 புள்ளிகள்) ஜேர்மனி
21ம் இடம் – திருமதி ரஞ்சனி அவர்கள் (37 புள்ளிகள்) ஜேர்மனி
22ம் இடம் – திரு.சதீஷ் அவர்கள் (35 புள்ளிகள்) பிரான்ஸ்

அனைத்து நேயர்களின் ஆதரவையும் தொடர்ந்து எதிர்பார்த்து அனைவருக்கும் மீண்டும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி நேயர்களே !
நிகழ்ச்சித் தொகுப்பாளர் T.S.ஜெகன்

 

பகிரவும்...