Main Menu

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்த பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி அனந்தன்அவர்கள்

வ/விளாத்திக்குளம் சிதம்பரம் வித்தியாலயம் மற்றும் வ/நித்தியநகர் லோகேஸ்வரா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை யாழ் கைதடியைச் சேர்ந்த அமரர் வேலன் முருகேஸ்சு அவர்களின் 25.10.2016 அன்று 76வது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கிவைக்கப்பட்டது.

fb_img_1478256207489

fb_img_1478256182471

பகிரவும்...
0Shares