துயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா (16/09/2020)
தாயகத்தில் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும் அளவெட்டி வடக்கை வசிப்பிடமாகவும் பிரான்சில் வசித்தவருமான உ.நாகேஸ்வரி அம்மா 14.09.2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான முருகையா – மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதியரின் அன்பு மருமகளும், காலம் சென்ற சிவஸ்ரீ க.உருத்திரமூர்த்தி குருக்களின் அன்பு மனைவியும் மு.கதிர்காமநாதன் (கனடா) ப.சத்தியேஸ்வரி (டென்மார்க்) ஆகியோரின் சகோதரியும் , க.தாரணி காலம் சென்ற சு.பவானந்தன் ஆகியோரின் மைத்துனியும், இரவிவர்மன் (பிரான்ஸ்) பரந்தாமன் ஜெயக்குமார் (பிரான்ஸ்) பிரேமகி (பிரான்ஸ்) அருந்தவகுமார் ஐயா , ஜீவசங்கர் குருக்கள் சுகாஜனன் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புத்தாயாரும் , தவலக்சுமி, காலம் சென்ற உமாதேவி, சித்திரலேகா, க.ராமேஸ்வரன், சிவரஞ்சினி, செந்தினி, சியாமளா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ர. தர்சன், ர. வர்மினி, ர. வர்மன், ர.தர்சினி, ஜெ. தனுஜா, ஜெ.சித்திரகுமார், ர. அனுஷன், ர.லக்ஸன், ர.நிரூக்ஷன், அ. கமலபாதன், அ. ரகுப்பிரியன், ஜீ. கஜீவா, ஜீ.கஜீவிதன், ஜீ. சஞ்சீவிதன், ஜீ.மதுமிதா, சு.தர்மிகா ஆகியோரின் பேத்தியும், அட்ஷராவின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்
செவ்வாய்க்கிழமை 22/09/2020 அன்று மு.ப.10.45 மணி முதல் 11.15 மணி வரை
Cimetière d’Avon
66 rue du Souvenir, 77210 Avon
என்ற இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 11.30 மணிக்கு அவ்விடத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
மகன் உ. ஜெயக்குமார் (TRT தமிழ் ஒலி நேயர்)
0033 (0)7 81 37 56 49 (பிரான்ஸ்)
அன்னாரின் பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்!