Main Menu

துயர் பகிர்வோம் – அமரர்.திருமதி. சரஸ்வதி ஏகாம்பரம் (06/03/2021)

யாழ் குப்பிளானை பிறப்பிடமாகவும், இந்தியா மதுரையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.சரஸ்வதி ஏகாம்பரம் அவர்கள் 04/03/2021 வியாழக்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் தங்கரத்தினம் காலம்சென்ற பூதப் பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலம் சென்றவர்களான சுப்பையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலம் சென்ற ஏகாம்பரம் அவர்களின் அன்பு மனைவியும், பாலேந்திரா, அனுஷா, நிரோஷா ஆகியோரின் அன்புத்தாயாரும், சுபாஷினி, சிவானந்தன், சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஹரிராம், ஷாஹரி, சுஜானா, சுஜீனா, சுஜந்தன், ஹம்ஷிதா, ஆகியோரின் அன்பு பேத்தியும் , நந்தினி, குகதாசன், ஜெயமணி சிவதாசன், வாசுகி, மற்றும் காலம் சென்றவர்களான பவானி, தயாநிதி ஆகியோரின் அன்பு அக்காவும்,

செல்வரட்ணம் , லோகேஸ்வரி, சோமசேகரம் , சுதர்சினி, யோகராஜா, சிவபாலராஜா மற்றும் காலம் சென்றவர்களான கனகரட்ணம் , சௌந்தரம், சிவலிங்கம், நவரட்ணம் , தங்கம்மா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
தகவல்
குடும்பத்தினர்

பார்வைக்கு
08/03/2021 திங்கள் 05:30 PM – 07:30 PM
Angel Funeral Directors
267 Allenby Road Southall
Middlesex, UB1 2HD

இப்பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பகிரவும்...