சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு கஞ்சி வழங்கும் நிகழ்வு
TRT தமிழ் ஒலி சமூகப்பணியூடாக கடந்த 19/04/2019 அன்று ஓமந்தை , புளியங்குளம் ஆகிய இடங்களில்
உள்ள இரண்டு ஆலயங்களில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதற்கான உதவிகளை தாயக மக்களுக்காக வழங்கியிருந்தார்கள் TRT தமிழ் ஒலி குடும்பம், Dr ரவி குடும்பம் (லண்டன் ) , விமலா சந்திரன் குடும்பம் (சுவிஸ்) , ஸ்கந்தா குடும்பம் (பிரான்ஸ் ), தாஸ் குடும்பம் (பிரான்ஸ்).