Main Menu

கற்கை உபகரணங்கள் வழங்கல் (27/12/2017)

நத்தார் தினத்தை முன்னிட்டு TRT தமிழ் ஒலியின் சமூகப்பணியூடாக , கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஊடாக எல்லப்பர் மருதங்குளம் கோவில்குளம் கற் குளம் முருகனூர் ஆச்சி புறம் ஆகிய கிராமங்களை  சேர்ந்த வ றிய தாய் தந்தையை இழந்த மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கான அனுசரணையை வழங்கியோர் திருமதி.லாலா ரவி 10,௦௦௦ ரூபாய் (பிரான்ஸ்) சந்திரன் விமலா 3௦,௦௦௦ (சுவிஸ்) திரு.கனகசுந்தரம்  61வது பிறந்த நாளை முன்னிட்டு 27,000,ஜெர்மனி) திருமதி.நேசன் 10,000 (பிரான்ஸ்) மோகனதாஸ் 15,௦௦௦ அன்ரி அம்மா பிள்ளைகள்,பிரேமா 50,000 (சுவிஸ்)