Main Menu

1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். சுபாஸ்கரன் நதீஸ் (05/01/2018)

தாயகத்தில் புங்குடுதீவை சேர்ந்த ஜேர்மனி Ludwigsburg நகரில் வசிக்கும் சுபாஸ்கரன் – கோகிலாதேவி தம்பதிகளின் செல்வ புதல்வன் நதீஸ் செல்லம் தனது 1வது பிறந்தநாளை 5ம் திகதி ஜனவரி மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது அக்கா நதீபாவுடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும் நதீஸ் செல்லத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா, அக்கா நதீபா, தாயகத்தில் வசிக்கும் அம்மம்மா, கனடாவில் அப்பம்மா, பெல்ஜியத்தில் வசிக்கும் ஜெயபிரகாஸ் பெரியப்பா குடும்பம், சுவிஸ்சில் வசிக்கும் பெரியப்பா சுதேந்திரன் குடும்பம், கனடாவில் வசிக்கும் புஸ்பராஜா குடும்பம், கனடாவில் வசிக்கும் சிவமூர்த்தி மாமா குடும்பம், லண்டனில் வசிக்கும் யோகராஜா மாமா குடும்பம், ஜேர்மனியில் வசிக்கும் உருத்திரமூர்த்தி மாமா குடும்பம், அண்ணாமார், அக்காமார், தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சாள்மார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அபிராமி உபாசகி அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும் நதீஸ் செல்லத்தை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார் மாமாமார் மற்றும் அன்பு நேயர்கள் அனைவரும் சகல கலைகளும் கற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் அன்பு அக்கா நதீபா.

அவர்களுக்கும் எமது நன்றிகள்.

பகிரவும்...