உதவி வழங்கல்
அண்மையில் வட்டுக்கோட்டை தழிழரசுக் கட்சி அலுவலகத்தில் உதயவாழ்வு நிகழ்வூடாக சுழிபுரம் மேற்கு பிரதேசத்தை சேர்ந்த திரு பெரியதம்பி..குலசிங்கம் என்ற பயனாளிக்கு வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவாகள் கைத்தாங்கி ஊன்று கோல் ஒன்றினை வழங்கி வைத்தார். அருகில் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னள் செயலாளர் திருமதி.சிவலிங்கம் அவர்களையும் படத்தில் காணலாம்
பகிரவும்...