TRT வானொலியின் சமூகப்பணி ஊடாக கற்றல் உபகரணமும் மதிய உணவும்
கனகராயன்குளம் ஆலம்குளத்தில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த திருமதி. விமலா சந்திரன் குடும்பத்தினரால் தாய் தந்தையை இழந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 380 மாணவர்களுக்கு TRT வானொலியின் சமூகப்பணி ஊடாக கற்றல் உபகரணமும் மதிய உணவும் போதகர் ரவி தலைமையில் (24.12.2016) அன்று வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் தியாகராஜா அவர்களம் கலந்து கொண்டார்.
பகிரவும்...