இந்தியா
தமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து வைத்துக் கொள்வோம்- முதலமைச்சர்
தமிழகம் சிறந்த மாநிலமாக தொடர ஒன்றாக இணைந்து செயற்படுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிறப்பாக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில், தமிழகம் 2ஆவது இடம் பிடித்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ருவிட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
புல்வாமா தாக்குதலை வைத்து அரசியல் செய்தவர்களை நாடு ஒருபோதும் மறக்காது- பிரதமர்
புல்வாமா தாக்குதலை வைத்து அரசியல் செய்தவர்களை நாடு ஒருபோதும் மறக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் கெவாடியா நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மேலும்மேலும் படிக்க...
ரஷிய தடுப்பூசி இந்தியாவில் பரிசோதனை – மேலும் ஒரு நிறுவனம் கைகோர்ப்பு
ரஷியாவால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசி, இந்தியாவில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்த பரிசோதனை பணியில், மருத்துவ உலகில் முன்னணி நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் கைகோர்த்துள்ளது. இந்தியாவில் நடக்கும் ஸ்புட்னிக்-5 மருத்துவ பரிசோதனைகள் குறித்து அந்த நிறுவனம் ஆலோசனை வழங்கும்.மேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கட்டுக்கட்டாய் பணம் பறிமுதல்..!
தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை வட்டாரபோக்குவரத்து பத்திரபதிவு துறைகளில் தினந்தோறும் தீபாவளி தான் இங்குதான் பணம் பாதாளம் வரைக்கு பாயுகிறது. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. லஞ்ச ஒழிப்புமேலும் படிக்க...
பிரபல கல்வி நிறுவனத்தில் ரூ.5 கோடி ரொக்கம்… ரூ. 150 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல்..!
ஈரோட்டில் நந்தா கல்வி குழுமத்தில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ. 150 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் உள்ள 22 இடங்களில் நேற்றுமேலும் படிக்க...
கொரோனா தொற்று : இந்தியாவில் நாளொன்றிற்கான பாதிப்பு வெகுவாக குறைந்தது!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதன்படி நேற்று ஒரேநாளில் 36 ஆயிரத்து 838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 79 இலட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது. அத்துடன் 505 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,மேலும் படிக்க...
தடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்பு கைது
நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவனைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்புவை பொலிஸார் கைது செய்தனர். பெண்களுக்கு எதிராக திருமாவளவன் பேசியதாக பா.ஜ.க.வினர் மாநில அளவில் பல்வேறு போராட்டங்களை செய்து வருகின்றனர். அதற்கமைய கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நாடாளுமன்றமேலும் படிக்க...
உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனத் தலைவர்களுடன் மோடி கலந்துரையாடல்!
உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) கலந்துரையாடவுள்ளார். இந்தியாவின் 30 எண்ணெய் நிறுவன அதிகாரிகள், 30 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்துக் கொள்கின்றனர். இந்த கலந்துரையாடலின்போது எண்ணெய்மேலும் படிக்க...
ஹிந்தி பேசாத மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் முயற்சியை பா.ஜ.க. கைவிட வேண்டும்- வைகோ
ஹிந்தி பேசாத மக்களை, இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கும் முயற்சிகளை பா.ஜ.க.அரசு கைவிட வேண்டும் என ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். வைகோ இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நடுவண் அரசின்மேலும் படிக்க...
இந்தியா முழுவதுமுள்ள இராணுவ கடைகளில் வெளிநாட்டுப் பொருட்களுக்குத் தடை!
இந்தியா முழுவதும் உள்ள இராணுவ கடைகளில் (Canteen) வெளிநாட்டுப் பொருட்கள் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டுத் தயாரிப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து,மேலும் படிக்க...
கர்நாடகாவில் இடி, மின்னல் தாக்கியதில் 9 பேர் உயிரிழப்பு!
கர்நாடகாவில் இடி, மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி 9 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) பெல்லாரியில் ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கத்தின் காரணமாக மிளகாய் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டுமேலும் படிக்க...
இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் காற்று மாசுபாட்டால் உயிரிழந்துள்ளதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர் (State of Global Air) வெளியிட்ட அறிக்கையில் மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில்மேலும் படிக்க...
தமிழகத்தில் புதிதாக 3,094 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் புதிதாக 3,094 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்கொரோனாதொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் உயிரிழந்தோர் மற்றும் குணமடைந்தோர் குறித்த தகவல்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநிலத்தில் பதிவாகியுள்ள மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6மேலும் படிக்க...
கொரோனா இன்னமும் முழுமையாக அழிந்து விடவில்லை – மோடி
கொரோனா இன்னமும் முழுமையாக அழிந்துவிடவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) நாட்டு மக்களிடம் விசேட உரையாற்றினார். இதன்போதே அவர்மேலும் படிக்க...
குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமுல் படுத்தப்படும் – பா.ஜ.க
குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் என பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் தலித்துகள், கோர்காக்கள் மற்றும் பிற பழங்குடியினர் உள்ளிட்ட சமூகக் குழுக்களுடன் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உரையாடினார்.மேலும் படிக்க...
இந்தியாவில் பெப்ரவரியில் அதிகூடிய பாதிப்புகள் பதிவாகக் கூடும் – நிபுணர்கள் எச்சரிக்கை!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில், அடுத்த வருடத்தின் பெப்ரவரி மாதத்திற்குள் ஏறக்குறைய அரைவாசி மக்கள் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகக்கூடும் என மருத்துவ நிபுணர் குழுவொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : குளிர்காலத்தில் இரண்டாவது அலை தாக்கும் என எச்சரிக்கை!
இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழுவின் தலைவர் கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழு தலைவரான வி.கே.பால் அளித்த சிறப்பு பேட்டியொன்றில் மேற்படி தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
இந்தியாவிற்குள் ஊடுறுவ பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை!
இந்தியாவிற்குள் நுழைய காஷ்மீர் எல்லையில் 200 முதல் 300 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறை அமைப்புகளின் தகவல்படி கரேன் பிரிவுக்கு எதிரே உள்ள ஆத்முகாம், துத்னியல் மற்றும் தஹந்தபானி பகுதிகளின் ஏவுதளங்களில் 80 பயங்கரவாதிகள் குழு காணப்படுகிறது.மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 75இலட்சத்தை நெருங்குகிறது
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 75இலட்சத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவில் நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் 61,871பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், குறித்த வைரஸ் தொற்றினால் ஆயிரத்து 33பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின்மேலும் படிக்க...
உலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் 94ஆவது இடத்தில் இந்தியா- அதிர்ச்சி அறிக்கை
உலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 94ஆவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டச் சத்து குறைபாடு, உணவுப் பற்றாக்குறை, பொது விநியோகம் ஏழைகளை சென்றடைதல் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு இந்த பட்டினிக் குறியீடு கணக்கிடப்பட்டுள்ளது. அத்துடன், சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியலில் பங்களாதேஷ்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- …
- 176
- மேலும் படிக்க
