இந்தியா
வேலூர் சிறையில், நளினி உண்ணாவிரதத்தை கைவிட்டார்
நளினி உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைகளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது.சிறையில் மேலும் படிக்க...
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு
கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை திடீரென சந்தித்தார். சென்னை கிண்டியில் அமைந்துள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை திடீரென சந்தித்தார்.இந்த சந்திப்பு சுமார் அரைமணிமேலும் படிக்க...
பெண் தாசில்தார் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை
தெலுங்கானாவில் இன்று பட்டப்பகலில் தாசில்தார் அலுவலகத்திற்குள் நுழைந்த ஒருவர் அங்கிருந்த பெண் தாசில்தாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் தாசில்தார் விஜயா ரெட்டிஐதராபாத்:தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபுர்மெட் தாசில்தாராக பணிபுரிந்தவர் விஜயா ரெட்டி.மேலும் படிக்க...
அரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி பலி- பெற்றோர் மீது குற்றச்சாட்டு
அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி 16 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டும், அவள் பரிதாபமாக உயிரிழந்தாள். சிறுமியை மீட்பதற்காக பள்ளம் தோண்டப்பட்ட காட்சிசண்டிகர்:அரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் ஹர்சிங் புரா கிராமத்தில் நேற்று மாலை தன்மேலும் படிக்க...
தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு- போலீசார் விசாரணை
தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். திருவள்ளுவர் சிலை அவமதிப்புதஞ்சை:தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. சிலையின் மீது யாரோ மர்ம நபர்கள் சாணத்தை பூசி இழிவுபடுத்தி உள்ளனர். இதனால் அப்பகுதியில் திடீர்மேலும் படிக்க...
மியான்மர் ஆளும் கட்சி தலைவர் ஆங் சான் சூகியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் இன்று தொடங்கியது. மேலும், 14-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு, 3-வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. இவற்றில் பங்கேற்க பிரதமர் மோடி தனி விமானத்தில் தாய்லாந்து சென்றார். பாங்காக் வந்தடைந்த பிரதமர்மேலும் படிக்க...
திருக்குறளை படித்து திருந்துங்கள் – பாஜகவினருக்கு முக ஸ்டாலின் அறிவுரை
சாயம் பூசுவதை விடுத்து திருக்குறளை படித்து திருந்த பாருங்கள் என பா.ஜ.க.வினருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கபட்ட திருக்குறள் நூலை நேற்று வெளியிட்டுப் பேசினார். இதற்கிடையே, தமிழக பாஜகவின் டுவிட்டர்மேலும் படிக்க...
இந்தியாவின் புதிய வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இணைப்பு
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய இந்தியா வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துடனும் கில்கிட்-பல்டிஸ்தான் லடாக்குடனும் இணைக்கப்பட்டுள்ளது. 1947-ம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் கதுவா, ஜம்மு, உதம்பூர், ரேசாய், அனந்த்நாக், பாரமுல்லா, பூஞ்ச், மிர்பூர், முசாபர்பாத், லே மற்றும்மேலும் படிக்க...
தாய்லாந்து மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி
இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பக பாங்காக் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார். திருக்குறளை வெளியிட்ட பிரதமர் மோடிபாங்காக்:இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் நாளை நடக்கிறது. இதைபோல 14-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு,மேலும் படிக்க...
மக்கள் நீதி மய்யம் கட்சியில் 14 ஆயிரம் இளைஞர்களுக்கு பதவி – கமல்ஹாசன் புதிய திட்டம்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு இளைஞர்கள் மற்றும் பெண்களை நியமிக்க கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக அரசியல்மேலும் படிக்க...
அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
தமிழகத்தில் 8 நாட்களாக நடந்த அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம்சென்னை: ஊதிய உயர்வு உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ந் தேதி அரசு டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த வேலைநிறுத்தத்தில் ஆயிரக்கணக்கானமேலும் படிக்க...
சென்னையில் இந்த பகுதிகளுக்கு காத்திருக்கும் பேராபத்து- பீதியை ஏற்படுத்தும் ஆய்வு முடிவுகள்
இன்னும் 30 ஆண்டில் சென்னை நகரின் பெரும்பகுதி கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சென்னையில் பாதிக்கக்கூடிய இடங்களும் வெளியிடப்பட்டுள்ளன. உலக அளவில் மக்கள் எரிக்கக் கூடிய பொருட்களில் இருந்து ஏராளமான கார்பன்கள் வெளியேறி வான் மண்டலத்தில்மேலும் படிக்க...
போராடும் மருத்துவர்களுக்கு முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். சேலத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர், தமிழகத்தில் உள்ள அரச மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் ஒரு மாணவருக்கு அரசுமேலும் படிக்க...
காணாமல்போன மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் – கனிமொழி உறுதி!
புயல் எச்சரிக்கைக்கு முன்பே மீன்பிடிக்க சென்ற மீனவர்களை மீட்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உறுதியளித்துள்ளார். தருவைக்குளம் பகுதிக்கு இன்று (வியாழக்கிழமை) விஜயமொன்றை மேற்கொண்ட கனிமொழி ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்துமேலும் படிக்க...
இந்தியர்களின் ஒற்றுமையை சீர் குலைக்க முடியாது – மோடி
இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் விட்டுச் சென்ற இந்தியர்களின் ஒற்றுமையை யாராலும் சீர்குலைக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சர்தார் வல்லபாய் பட்டேலின் 144ஆவது பிறந்த நாளையொட்டி குஜராத்தில் உள்ள அவரது பிரமாண்ட சிலைக்கு மரியாதை செலுத்தியப்பின்மேலும் படிக்க...
ஆழ்துளை கிணறுகள் குறித்து அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது – சீமான்
பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு திட்டமாக மாற்றும் அரசின் நடவடிக்கையை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் அருகில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
குழந்தை சுர்ஜித்தின் உடலை வெளியில் காட்டாதது ஏன்? : விளக்கமளித்தார் ராதாகிருஷ்ணன்!
ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித்தின் உடலை ஏன் வெளியில் காட்டவில்லை என்பதற்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். சென்னை எழிலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இந்த விவகாரம் குறித்துமேலும் படிக்க...
பேரிடர் மீட்புக் குழுவின் வழிமுறைப்படியே சுஜித் உடல் மீட்பு- வருவாய் நிர்வாக ஆணையர் பேட்டி
பேரிடர் மீட்புக்குழுவின் வழிமுறைப்படியே சுஜித் உடல் மீட்கப்பட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-ஆழ்துளை கிணற்றில் இழந்து துர்நாற்றம் வீசியதால் குழந்தை சுஜித்தின் உடல் வெளியே எடுக்கப்பட்டது.மேலும் படிக்க...
112-வது ஜெயந்தி விழா- முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை
முத்துராமலிங்கத் தேவரின் 112வது ஜெயந்தி விழாவையொட்டி அவரது சிலைக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர்மதுரை:முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேவர் சிலைக்குமேலும் படிக்க...
ஆழ்குழாயின் சுற்றளவு குறைவாக இருந்ததால் சுஜித்தை மீட்க முடியவில்லை- மதுரை மணிகண்டன் பேட்டி
ஆழ்குழாயின் சுற்றளவு குறைவாக இருந்ததால் குழந்தை சுஜித்தை மீட்க முடியவில்லை என்று ரோபோட்டிக் எந்திரம் கண்டுபிடித்த மதுரை மணிகண்டன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ்-கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித். கடந்த 25-ந்தேதி மாலைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- …
- 191
- மேலும் படிக்க
