Main Menu

8வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் யுவன் (03/01/2020)

சுவிசில் வசிக்கும் ஐங்கரன் வின்சனா தம்பதிகளின் செல்வப் புதல்வன் யுவன் தனது 8வது பிறந்த நாளை 3ம் திகதி ஜனவரி மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று 8வது பிறந்த நாளைக் கொண்டாடும் யுவனை அன்பு அப்பா, அன்பு அம்மா தாயகத்தில் வசிக்கும் அப்பம்மா , அம்மம்மா, மதி பெரியம்மா, அண்ணா மார் மதுசன், மயூரன், மாமா பிரசன்னா, அத்தை அபிரா, மச்சான் விவிதா, மற்றும் பெரியப்பாமார், பெரியம்மாமார், சகோதரிகள் மற்றும் Holland இல் வசிக்கும் பெரியப்பா சுதாகரன், பெரியம்மா நந்தினி ,சித்தப்பா செல்வா, சித்தி உமா, பிரான்சில் வசிக்கும் மாமா லவன், அத்தை மதுரா, மச்சான்மார் லவின் , சுபாஷ்வின் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 8வது பிறந்த நாளைக் கொண்டாடும் யுவன் செல்லத்தை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார், மாமாமார், அன்பு நேயர்கள் அனைவரும் சகல செல்வங்களும் பெற்று பார் போற்ற சிரஞ்சீவியாக வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் பெரியப்பா குடும்பம் சுதாகரன் & நந்தினி தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

பகிரவும்...