Main Menu

8வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நிஷா காந்தீபன் (29/01/2021)

தாயகத்தில் புங்குடுதீவு உரும்பிராயை சேர்ந்த பிரான்ஸ் Ivry-sur-Seine இல் வசிக்கும் காந்தீபன் சிவஜெனி தம்பதிகளின் செல்வப்புதல்வி செல்வி.நிஷா தனது 8வது பிறந்தநாளை 29ம் திகதி ஜனவரி மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது அன்பு அக்கா சாளினியுடன் இணைந்து இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று 8வது பிறந்தநாளை கொண்டாடும் நிஷா செல்லத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா, அன்பு அக்கா சாளினி , அப்பம்மா திருமதி நடராஜா செல்வராணி, அம்மப்பா தயாளன், அம்மம்மா வதனா, திரு மாமா, தாரணி மாமி, ஐடன் மச்சான், குமரன் மாமா, சரண்யா மாமி, மற்றும் அம்மம்மா விஜயலக்ஷ்மி பத்மநாதன் (கனடா) அம்மம்மா திருமதி சந்திரலீலா தனபாலசிங்கம் (ஜேர்மனி) தாயகத்தில் வசிக்கும் தாத்தா திருநாவுக்கரசு, அம்மம்மா மதுரநாயகி, அம்மம்மா திருமதி.குணநாயகி பசுபதி (பிரான்ஸ்) தாத்தா பரமலிங்கம், அம்மம்மா ஜெனநாயகி (பிரான்ஸ்) தாத்தா குணரத்தினம், அம்மம்மா செல்வநாயகி (டென்மார்க்) மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 8வது பிறந்தநாளை கொண்டாடும் நிஷா செல்லத்தை TRTதமிழ் ஒலி வானொலியில் பணிபுரியும் அன்ரிமார், மாமாமார், அன்பு நேயர்கள் அனைவரும் படித்து பட்டங்கள் பல பெற்று பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் தாத்தா அம்மம்மா திரு திருமதி தயாளன் வதனா தம்பதிகள்

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.