Main Menu

60வது ஆண்டு திருமணநாள் வாழ்த்து – திரு திருமதி. சிவராஜா பாலசரஸ்வதி

தாயகத்தில் கட்டுவனை பிறப்பிடமாக கொண்ட பிரான்சில்
Le perreux இல் வசிக்கும் சிவராஜா பாலசரஸ்வதி தம்பதிகள் தங்களது 60வது ஆண்டு திருமணநாளை 10ம் திகதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமை இன்று தங்களது இல்லத்தில் கொண்டாடுகிறார்கள்.

இன்று தங்களது 60வது திருமணநாளை கொண்டாடும் சிவராஜா பாலசரஸ்வதி தம்பதிகளை அன்பு பிள்ளைகள் சிவகுமார் (Monaco) பாலரமணி (Bondy) பாமினி (Le perreux) பாலராணி (Uk) மருமகள் வஜ்ஜிறா (Monaco) மற்றும் மருமகன்மார் வி பி (bondy) தவாகரன் (london)

பேரப்பிள்ளைகள் கார்த்திகா, நிவேதா, கீதா, சிரான், பிரைன், தர்ஷன் செந்தூரன் துவாரகா சங்கீதா கல்பனா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் நோய் நொடியின்றி தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 60 வது திருமணநாளை கொண்டாடும் சிவராஜா பாலசரஸ்வதி தம்பதிகளை தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் நேயர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்பு மகள் மருமகன் குடும்பம் வி பி குடும்பத்தினர் அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்

பகிரவும்...