Day: April 10, 2021
மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்க அரசாங்கம் தவறிவிட்டது
அரசாங்கத்தின் குறுகிய பார்வை கொண்ட பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக பொதுமக்கள் பாதிப்படைவதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், அரசாங்கத்தின் முடிவுகள் வர்த்தமானி அறிவிப்புகளுக்கு மட்டுமே என்றும் குற்றம் சாட்டினார்.மேலும் படிக்க...
60வது ஆண்டு திருமணநாள் வாழ்த்து – திரு திருமதி. சிவராஜா பாலசரஸ்வதி
தாயகத்தில் கட்டுவனை பிறப்பிடமாக கொண்ட பிரான்சில் Le perreux இல் வசிக்கும் சிவராஜா பாலசரஸ்வதி தம்பதிகள் தங்களது 60வது ஆண்டு திருமணநாளை 10ம் திகதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமை இன்று தங்களது இல்லத்தில் கொண்டாடுகிறார்கள். இன்று தங்களது 60வது திருமணநாளை கொண்டாடும்மேலும் படிக்க...
எத்தியோப்பியாவில் சிக்கியிருக்கும் ஆயிரக் கணக்கான புகலிட கோரிக்கையாளர்கள் ஆபத்தில் உள்ளனர்!
எத்தியோப்பியாவின் மேற்கு காம்பெல்லா பிராந்தியத்தில் தெற்கு சூடானில் இருந்து ஆயிரக்கணக்கான புகலிடம் கோருவோர் பல மாதங்களாக பயங்கரமான நிலையில் சிக்கித் தவிக்கின்றனர் என்று மருத்துவ தொண்டு எம்.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது. தெற்கு சூடானியர்களுக்கு உணவு உதவி உள்ளிட்ட முக்கியமான சேவைகளுக்கான அணுகல் இல்லைமேலும் படிக்க...
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணும் மையங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த சட்டமன்ற தொகுதிகளை ஒருங்கிணைத்து, அங்கு பதிவானமேலும் படிக்க...
சென்னையில் 79 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவதில்லை- ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்
முகக்கவசம் அணிபவர்களிலும் கணிசமானவர்கள் அதை உரிய முறைப்படி அணிவதில்லை. சென்னையில் பெரும்பாலானவர்கள் தாடை பகுதிகளில் முகக்கவசத்தை தொங்க விடுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனாவை தடுக்க பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால்மேலும் படிக்க...
நாளை முதல் சீரற்ற முறையில் பரிசோதனை நடவடிக்கை – இராணுவ தளபதி
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தின் எல்லைகளில் மட்டுமன்றி நாடு முழுவதும் இந்த சீரற்ற பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். எனவே அனைத்துமேலும் படிக்க...
“மூன்றாம் அலை ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்றால் மக்களின் நடவடிக்கை முக்கியமானது”
புத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே மூன்றாம் அலை தோன்றுவதற்கான அல்லது தடுப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தவறியமை பண்டிகைக் காலங்களில் கொழும்பில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில்மேலும் படிக்க...