35வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு திருமதி. இராஜலிங்கம் புஸ்பராணி (09/04/2024)
தாயகத்தில் ஊர்காவற்றுறை நாரந்தனை தம்பாட்டியை சேர்ந்த பிரான்ஸ் Saint-Denis இல் வசிக்கும் இராஜலிங்கம் – புஸ்பராணி தம்பதிகள் தங்களது 35 வது ஆண்டு திருமணநாளை 09ம் திகதி ஏப்ரல் மாதம் செவ்வாய்க்கிழமை இன்று தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள்.
இன்று 35 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் இராஜலிங்கம்-புஸ்பராணி தம்பதிகளை அன்புப் பிள்ளைகள் ரஜி வித்தியா, சிந்துஜா, சயந்தன், நிதா மருமக்கள் பிறேம், சுஜிதரன் பேரப்பிள்ளைகள் றோஷத், றியான்,அரியானா அத்தான்மார், அக்காமார், அண்ணாமார், அண்ணிமார், பெறாமக்கள், மருமக்கள், மச்சான்மார், மச்சாள்மார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் தம்பாட்டி அருள்மிகு ஶ்ரீ முத்துமாரி அம்பாள் அருளோடு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று 35 வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் இராசலிங்கம்-புஸ்பராணி தம்பதிகளை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் , அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா வளங்களும் சிறப்புற அமைந்து வளமாக வாழ வாழ்த்துகின்றோம்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பேரப்பிள்ளைகள் றோஷாத், றியான், அரியானா
அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றி.
பகிரவும்...