Main Menu

320 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

TRT வானொலியின் சமூகப்பணி ஊடாக செட்டிகுளம் பிரதேசத்தில் உள்ள மெனிக்பாம் ,வீரபுரம்,நேரியகுளம் முதலியார்குளம் ஆகிய கிராமங்களுக்கு Londonஐ சேர்ந்த ஜோகானந்தம்(ஜெயா) என்பவரின் நிதி உதவியில் இருந்தது 320 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் 17.01.2017 அன்று வடமாகணசபை உறுப்பினர் திரு.இந்திராஐா அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.

Image-1 Image-1 (4) Image-1 (5) Image-1 (1)

பகிரவும்...
0Shares