Day: November 23, 2020
எல்லைப் பிரச்சினையை சமாளிக்க ஊடக தந்திரம் மட்டும் போதாது – ராகுல் காந்தி
சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை சமாளிக்க மக்கள் தொடர்பு உத்திகளுடன் கூடிய ஊடக தந்திரம் மட்டும் போதாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
பாகிஸ்தானின் அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் வெறுப்புணர்வை கொண்டது: பிரான்ஸ் கண்டனம்!
பாகிஸ்தானின் அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் வெறுப்புணர்வை கொண்டது என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் மனித உரிமைகள் அமைச்சரான ஷிரீன் மசாரி, ‘ஜேர்மனியின் நாஜிக்கள் யூதர்களை எவ்வாறு நடத்தினார்களோ அது போல இமானுவேல் மக்ரோன் முஸ்லீம்களை நடத்துவதாக சாடியிருந்தார். இந்தநிலையில்மேலும் படிக்க...
இன்னமும் உண்மையான விடுதலை கிடைக்கவில்லை: சுதந்திர தினத்திலும் லெபனானில் போராட்டம்!
லெபனானில் சுதந்திர தினத்திலும், தலைநகர் பெய்ரூட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர். நாட்டின் 77ஆவது சுந்திர தினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று, அரசியல் பிளவு, பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஒகஸ்ட் மாதம் பெய்ரூட்டின் துறைமுக குண்டுவெடிப்பு எனமேலும் படிக்க...
டிக்ரே மாகாண அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்: எத்தியோப்பிய அரசாங்கம் திட்டவட்டம்!
தங்கள் நாட்டில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள டிக்ரே மாகாண அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்று எத்தியோப்பிய அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் அபை அகமதின் உதவியாளர் மமோ மிஹ்ரேட்டு கூறுகையில், ‘குற்றமிழைப்பவர்களுடன் சமாதானம் பேசும் வழக்கம் எங்களுக்கு இல்லை. அவர்களைமேலும் படிக்க...
பொம்பியோ, சவுதி இளவரசரை சந்திக்க சவுதி அரேபியாவிற்கு நெத்தன்யாகு இரகசிய விஜயம்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று சவுதி அரேபியாவுக்கு இரகசிய விஜயம் ஒன்றினை மேற்கொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது சவுதி இளவரசரையும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்மியோவையும் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் குறித்த செய்திகள் தொடர்பாக நெத்தன்யாகுவின்மேலும் படிக்க...
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு மோடி அழைப்பு!
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை தனியாக எதிர்கொள்ளாமல் உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ஜி – 20 நாடுகள் அமைப்பின் 15வது மாநாடு மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் நடைபெறுகிறது. இதில்மேலும் படிக்க...
நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி.-இற்கு கட்டளை அனுப்பிவைப்பு!
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி. இற்கு கட்டளை அனுப்பி வைப்பு. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளை பிறப்பிடக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை ஒன்பதுமேலும் படிக்க...
முல்லை நீதிமன்றில் சுமந்திரன் கடும் வாதம்: மாவீரர் நாள் வழக்கின் கட்டளை ஒத்திவைப்பு!
முல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவுகூரல் நிகழ்வுகளுக்குத் தடைவிதிக்குமாறு கோரிய பொலிஸாரின் விண்ணப்பம் மீதான கட்டளை எதிர்வரும் 25ஆம் திகதி வழங்கப்படும் என முல்லைத்தீவு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறு பொலிஸ் நிலைய பொலிஸார், கடந்த 20ஆம் திகதி, மாவீரர் நாள்மேலும் படிக்க...
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமானார்!
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமாகியுள்ளார். உணவுக்குழாய் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் தவசி முத்திரை பதித்திருந்தார். கம்பீரத் தோற்றத்துடன் இருந்த அவர்,மேலும் படிக்க...
கிளிநொச்சியில் கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கிளிநொச்சியில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது வானம் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்ட நிலையில், தற்போது கன மழை பெய்து வருவதாக எமது பிராந்திய செய்தியார் தெரிவித்தார். இதேவேளை, இலங்கையின்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. மகேஸ்வரி அருளம்பலம்
தாயகத்தில் சுதுமலையை பிறப்பிடமாகவும் கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி அருளம்பலம் அவர்கள் 22.11.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலம் சென்ற அருளம்பலம் அவர்களின் அன்பு மனைவியும் காலம் சென்றவர்களான அம்பிகைபாகன் லட்சுமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும் காலம் சென்றவர்களானமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. பத்மநாதன் குமாரரூபன் (ரூபன்) ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயம் தர்மகர்த்தா- Castrop Rauxel
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop Rauxel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் குமாரரூபன் அவர்கள் 20-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு பத்மநாதன், சந்திராவதி(பிரான்ஸ்) தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி சதாசிவம் தம்பதிகளின்மேலும் படிக்க...
சூறாவளியால் மாற்றம் அடையும் வடக்கு, கிழக்கு – கனமழைக்கு வாய்ப்பு: மக்களுக்கு எச்சரிக்கை
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகள் இன்னும் 24 மணிநேரத்தில் சூறாவளியால் மாற்றம் அடைவதால் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது என வளிமண்டல ஆராட்சி திணைக்கத்தின் யாழ்.பிராந்திய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார். இதனால் காற்றின் வேகம், கடும் மழை, இடி, மின்னல்மேலும் படிக்க...
தமிழினத்தின் தேசிய வாழ்வு நிலைப்பதற்காக வீரர்களை நினைவு கொள்வதை தடுக்க முடியுமா? – உறவுகள் கேள்வி
தமிழ் இனத்தின் தேசிய வாழ்வு நிலைப்பதற்காகத் தமது சொந்த வாழ்வை ஈகம் செய்த சுதந்திர வீரர்களை நினைவு கொள்வதை தடுக்க முடியுமா? என வடக்கு கிழக்கு வலிந்து காணாமலக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் எங்கள் பிள்ளைகளை நாங்கள் நினைவிற்கொள்வதை எவரும்மேலும் படிக்க...