Day: November 21, 2020
பிரேசில் நாட்டில் போலீஸ் தாக்குதலில் கருப்பினத்தவர் உயிரிழப்பு – நாடு முழுவதும் போராட்டம் வெடித்ததால் பலத்த பாதுகாப்பு
பிரேசில் நாட்டில் கருப்பினத்தைச் சேர்ந்த நபர் காவல் துறையினரின் தாக்குதலில் உயிரிழந்ததைத் தொடர்ந்து கலவரம் மூண்டதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டார். நாட்டின் தென்பகுதியில் உள்ள Porto Alegre நகரத்தின் வணிக வளாகத்தில் ஒரு பெண்ணை கருப்பின நபர் ஒருவர் மிரட்டியதாக போலீசாருக்குமேலும் படிக்க...
தொடர் முடக்கத்தினால் பட்டிணி கிடக்கும் நிலைமைக்கு தள்ளப் பட்டுள்ளோம்- மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒரு மாதகாலமாகத் தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினால், தமது வாழ்வாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மோதரை மற்றும் இக்பாவத்தை பகுதி மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்துமேலும் படிக்க...
சீனா நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க நான் விரும்புகிறேன்: பிடன்!
சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க தான் விரும்புகிறேன் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். தனது சொந்த ஊரான டெலாவேர் மாகாணம் வில்மிங்டன் நகரில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயேமேலும் படிக்க...
தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் மேகநாத் தேசாய்!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொருளாதார நிபுணரும், எழுத்தாளருமான, மேகநாத் தேசாய், பிரித்தானியாவின் எதிர்க்கட்சி தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். கட்சிக்குள் தலைதூக்கிய இனவெறியை தடுப்பதில் கட்சி தலைமை தோல்வி அடைந்துவிட்டதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். அவர்மேலும் படிக்க...
பிரித்தானியா தடுப்பூசி மையங்களை அமைக்க தயாராகவுள்ளது: மாட் ஹான்காக்
பிரித்தானியாவில் தேசிய சுகாதார சேவை, கொரோனா வைரஸ் தடுப்பூசி மையங்களை அமைத்து வருவதாக சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள தளங்களிலும், மருத்துவமனைகளிலும், சமூகத்தில் உள்ள பொது மருத்துவராலும் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும். ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசியைமேலும் படிக்க...
2022 பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் இராணுவ தலைமை அதிகாரிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு!
2022ஆம் ஆண்டில் பிரான்ஸில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் இராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் டிவில்லியர்ஸ்க்கு (General de Villiers) மக்கள் மத்தியில் பலத்த ஆதரவு எழுந்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பரபரப்புக்கள் இதுவரை ஆரம்பிக்கப்படாத நிலையில், இந்த செய்திமேலும் படிக்க...
ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், மொத்தமாக ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் ஒன்பது இலட்சத்து ஆயிரத்து 659பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 13ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில்மேலும் படிக்க...
கேனரி தீவுகளில் 7,000 புலம் பெயர்ந்தோருக்கு அவசரகால தங்குமிடம்: குடிவரவு அமைச்சர் எஸ்கிரிவா
சமீபத்தில் வந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு தங்குமிடம் வழங்க ஸ்பெயினின் கேனரி தீவுகளில் அவசர முகாம்கள் அமைக்கப்படவுள்ளது. 7,000 புலம்பெயர்ந்தோருக்கான தற்காலிக தங்குமிடம் எதிர்வரும் வாரங்களுக்குள் தயாராக இருக்கும் என்று குடிவரவு அமைச்சர் ஜோஸ் லூயிஸ் எஸ்கிரிவா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 18,000க்கும்மேலும் படிக்க...
ஹொங்கொங் தலையீடு: ‘ஐந்து கண்’ கூட்டணிக்கு சீனா எச்சரிக்கை!
‘ஐந்து கண் கூட்டணி’ என அழைக்கப்படும் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, கனடா ஆகிய நாடுகளுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹொங்கொங்கில் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களை பணி நீக்கியதன் பின்னணியில் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, கனடாமேலும் படிக்க...
கல்லூரிகள் திறந்து 4 நாட்களில் 81 மாணவர்களுக்கு கொரோனா
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 17ஆம் திகதி முதல் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், 4 நாட்களில் மட்டும் 81 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்ட கல்லூரிகள், 8 மாதங்களுக்கு பிறகு கடந்த 17-ம் திகதி மீண்டும்மேலும் படிக்க...
பேரவைத் தோ்தலில் வெற்றியை உறுதி செய்யுங்கள் – அ.தி.மு.க.வினருக்கு முதல்வர் வேண்டுகோள்
அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று, சட்டப் பேரவைத் தோ்தலில் அ.தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்ய வேண்டுமென கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார். சட்டப் பேரவைத் தோ்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. தலைமை நேற்றுமேலும் படிக்க...
மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான பணிகள் பொலிஸாரால் முன்னெடுப்பு
கிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான வீதி தடைகள் அமைக்கும் பணிகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியிலிருந்து அதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் மக்கள் கூடுகைக்கான தடைமேலும் படிக்க...
மாவீரர் கப்டன் பண்டிதருக்கு அஞ்சலி செலுத்திய சுமந்திரன்
மாவீரர் வாரம் இன்றைய தினம் முதல் ஆரம்பமான நிலையில், மாவீரர் கப்டன் பண்டிதரின் உருவ படத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். மாவீரர் வாரமான இன்று 21ஆம் திகதி முதல் எதிர்வரும்மேலும் படிக்க...