Day: September 2, 2020
ரஷ்யாவின் எதிர்க் கட்சித் தலைவரின் உடலில் நோவிச்சோக்: சர்ச்சையில் சிக்கியது ரஷ்யா!
ரஷ்யாவின் பிரதான எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் பரிசோதனையில் சோவியத் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நோவிச்சோக் (Novichok) நச்சுப்பொருள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜேர்மனி அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜேர்மனியின் ஒரு சிறப்பு இராணுவ ஆய்வகம் நடத்திய சோதனையிலேயே இந்த விடயம்மேலும் படிக்க...
‘சார்லி ஹெப்டோ’ படுகொலை – சந்தேக நபர்கள் மீதான விசாரணை ஆரம்பம்
பிரான்ஸின் கேலிப் பத்திரிகையான ‘சார்லி ஹெப்டோ’ மீது கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 14 பேர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படுகின்றனர். இந்நிலையில், குறித்த சர்ச்சைக்குரிய முகமது நபியின் கேலிச்சித்திரத்தைமேலும் படிக்க...
19 இல் உள்ள சில நல்ல விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் – டிலான் பெரேரா
19 இல் உள்ள சில நல்ல விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்திலுள்ளமேலும் படிக்க...
சசிகலா வீட்டில் ஒட்டப்பட்டுள்ள சொத்து முடக்கத்திற்கான அறிவித்தல்
சென்னை போயச் கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் சொத்துக்களை முடக்கியதற்கான அறிவித்தலை வருமான வரித்துறையினர் ஒட்டினர். வருமானத்துக்கு அதிகமாக 66 கோடியே 64 இலட்சத்துக்கு மேல் சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள்மேலும் படிக்க...
நோர்வே பாராளுமன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல்கள் மீது சைபர் தாக்குதல்
நோர்வேயினுடைய பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுடைய பிரத்தியேக மின்னஞ்சல் கணக்குகள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டின் கருவூல இயக்குனர் மரைன் அண்டெர்சன் தெரிவித்துள்ளார். ஆனாலும், தற்போது நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயத்தை தாங்கள் மிகவும்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் பாடசாலைகள்- கல்லூரிகள் மீண்டும் ஆரம்பம்!
இங்கிலாந்தில் பல மாதங்களுக்கு பிறகு பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிவது கட்டாயம் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் முதற் கட்டமாக 40 சதவீத பாடசாலைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் எனறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்,மேலும் படிக்க...
13ஆவது திருத்தம் பற்றி எந்த முடிவும் எடுக்கப் படவில்லை- பிரசன்ன ரணவீர
இந்தியாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை உள்ளடக்கிய 13ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது குறித்த எந்தவொரு இறுதிமுடிவையும் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும் இராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார். இதேவேளை, 19ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகமேலும் படிக்க...
20ஆம் திருத்தச் சட்ட மூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி!
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூல வரைபு நீதியமைச்சரினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த அமைச்சரவை அமர்வு இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிலையில், 20 ஆவது திருத்தச் சட்டமூல வரைபுக்கானமேலும் படிக்க...
அரசியல் பழி வாங்கல்கள் குறித்த குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு
அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானோர் தொடர்பாக ஆராயும் குழுவின் முதன்மை அறிக்கை இன்று (புதன்கிழமை) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு தொக்கம் 2019 ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச மற்றும் அரை அரச சேவையில்மேலும் படிக்க...
பிரபாகரன் மக்களால் போற்றப்பட்டார் – எரிக் சொல்ஹெய்ம்
30 வருடங்களாக இலங்கைத்தீவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் நோர்வேயின் சமாதான மத்தியஸ்தராக இருந்த எரிக்சொல்கெய்ம் WION தொலைக்காட்சியின் நிரூபர் பத்மா ராவ் சுந்தர்ஜிக்கு அளித்த செவ்வியில், அவரது சர்ச்சைக்குரிய பாத்திரம் பற்றியமௌனத்தைக் கலைக்கிறார். பத்மா ராவ் சுந்தர்ஜி கடந்த 20 வருடங்களாகமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி போடத் தயங்கும் மக்கள்!
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸில் இருந்து மக்களைக் காக்கும் நடவடிக்கையாக, தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். தற்சமயம் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி கட்டம் கட்டமாக பரிசோதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அது வெற்றியளித்து மக்கள் பாவனைக்கு விடப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வதில்லை எனமேலும் படிக்க...
மகியங்கனையில் கோர விபத்து – விரிவுரையாளர்கள் ஐவர் படுகாயம்!
பதுளை – மகியங்கனை – சொரணதொட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் விரிவுரையாளர்கள் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 2.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விரிவுரையாளர்கள் பயணித்த கார் வீதியை விட்டு விலகி 40மேலும் படிக்க...
கியூபெக் நகரில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தல்!
இரண்டு உயர்நிலைப் பாடசாலைகளில் மூன்று கொவிட்-19 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து கியூபெக் நகரில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனிமையில் உள்ளனர் என்று உள்ளூர் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதார நிறுவன செய்தித் தொடர்பாளர் மேத்யூ போவின் கூறுகையில்,மேலும் படிக்க...
துருக்கியுடனான பதற்றத்திற்கு மத்தியில் ஆயுதம் வாங்குவது தொடர்பாக கிரேக்கம் ஆலோசனை!
கிழக்கு மத்தியதரைக் கடலில் எரிவாயு மற்றும் எண்ணெய் உரிமைகோரல்களுக்கான மோதல் அதிகரித்து வருகின்ற நிலையில், கிரேக்கம் தனது ஆயுதப் படைகளை வலுப்படுத்த, ஆயுதம் வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நாடு தனது பண இருப்புக்களில்மேலும் படிக்க...
லெபனானுக்கு உதவி வழங்கும் மாநாட்டை கூட்ட மக்ரோன் திட்டம்
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் லெபனானிற்கு அடுத்து வரும் 06 வாரங்கள் மிகவும் நெருக்கடியானது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். எனவே, அந்நாட்டுக்கு உதவும் வகையில் எதிர்வரும் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் உதவித்திட்டங்களுக்கான மாநாடு ஒன்றை நடத்த அவர்மேலும் படிக்க...
இந்தியாவின் உள்விவகாரங்களில் யாரும் தலையிட முடியாது – ராகுல் காந்தி
இந்தியாவின் உள்விவகாரங்களில் வேறு யாரும் தலையிட முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ‘வாட்ஸ் அப்’ மற்றும் ‘பேஸ்புக்’ ஆகிய சமூக ஊடகங்கள் பா.ஜ.க அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக சர்வதேச ஊடங்கள் செய்திமேலும் படிக்க...
சரியான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் பொருளாதார வீழ்ச்சியை தவிர்த்திருக்க முடியும் – பா.சிதம்பரம்
சரியான நிதி மற்றும் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை செய்திருந்தால் பொருளாதார வீழ்ச்சியை தவிர்த்திருக்க முடியும் என முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் குறித்த அறிக்கையை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள நிலையில், இது குறித்து பா.சிதம்பரம் கருத்துமேலும் படிக்க...
அபுதாபியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையர் உயிரிழப்பு
ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கைப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை பகுதியைச் சேர்ந்த ரங்கன சமித் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகர் அபுதாபி மற்றும் அதன் சுற்றுலா மையமான டுபாயில்மேலும் படிக்க...
விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிக்க மஹிந்த தயாராக இருந்தார் – எரிக் சொல்ஹெய்ம்
தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருந்தார் என நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப்மேலும் படிக்க...