Day: April 11, 2020
துயர் பகிர்வோம் – திருமதி.பாலச்சந்திரன் கமலாம்பிகை அவர்கள் (11/04/2020)
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் கமலாம்பிகை அவர்கள் 09/04/2020 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மருதையினர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புமேலும் படிக்க...
பூனைகளுக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் – சீன ஆய்வில் தகவல்
மனிதர்களுக்கு மட்டுமின்றி பூனைகளையும் கொரோனா வைரஸ் தாக்கும் என்று சீன ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. கோப்புபடம்உலகம் முழுவதும் மனித உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு விலங்குகளும் தப்பவில்லை. அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் நாடியா என்ற பெண் புலிக்குமேலும் படிக்க...
சினிமைவை விட்டு விலகுகின்றாரா விக்ரம்?
நடிகர் விகரம் சினிமாவை விட்டு விலகப்போவதாக வந்த வதந்திக்கு அவரது தரப்பு விளக்கம் அளித்துள்ளது. விக்ரம், 1990-ல் வெளியான ‘என் காதல் கண்மணி’ படத்தில் அறிமுகமானார். 1999-ல் பாலா இயக்கத்தில் நடித்த ‘சேது’ திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு மளமளவென படங்கள்மேலும் படிக்க...
சினிமா தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கினார் சூரி
தமிழில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் சூரி சினிமா தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கி இருக்கிறார். கொரோனாவால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட சினிமா பெப்சி தொழிளாளர்களுக்கு, 25kg அரிசி 100 மூட்டைகளை (2500 kg) வழங்கியுள்ளார் நடிகர் சூரி. துணை நடிகர்கள் சங்கத்திற்குமேலும் படிக்க...
ஒலிம்பிக் கால்பந்தாட்ட வயதெல்லை 24 ஆக அதிகரிக்கப்படலாம்
அடுத்த வருடத்துக்குப் பிற்போடப்பட்டுள்ள டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆடவர் கால்பந்தாட்டத்துக்கான வயதெல்லையை பீபா உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழமையாக ஒலிம்பிக் கால்பந்தாட்டத்துக்கான வயதெல்லை 23 ஆகும். எனினும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஒரு வருடத்தால் பிற்போடப்பட்டுள்ளதால் இவ் வருடம்மேலும் படிக்க...
கனடாவில் இன்னும் பல வாரங்களுக்கு மக்கள் தனித்திருப்பதை தவிர்க்க முடியாது- பிரதமர் ட்ரூடோ
கனடாவில் மக்கள் பல வாரங்களுக்கு வீடுகளில் தனித்திருப்பதைத் தவிர்க்க இயலாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மேலும், சமூக தனிமனித இடைவெளிகள் அவ்வளவு சுலபமாக நீக்கப்பட வாய்ப்பில்லை என அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். கனடாவில் இதுவரை 509மேலும் படிக்க...
கொரோனா – இத்தாலி– ஸ்பெயினை தாண்டி உச்சம் தொட்ட பிரிட்டன்– ஒரு நாளில் 953 மரணங்கள்
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 953 அதிகரித்து 8,931 ஆக உயர்ந்துள்ளது. இது மற்றொரு கடுமையான நாள் எனவும் இதுவே மிகப்பெரிய உயர்வு எனவும் சுட்டிக்காட்டப்பட்டள்ளது. இங்கிலாந்தில் 866 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன, ஸ்காட்லாந்து,மேலும் படிக்க...
அமெரிக்காவில் ஒரே நாளில் 2,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழப்பு!
ஒரே நாளில் 2,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழந்தமை பதிவு செய்த உலகின் முதல் நாடாக அமெரிக்கா திகழ்கிறது. ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் கடந்த 24 மணி நேரத்தில் 2,108 பேர் இறந்துவிட்டனர் என்றும் இதுவரை 502,876மேலும் படிக்க...
கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம் – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பல நாடுகள் ஊரடங்கை தளர்த்துவது குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ள நிலையில், உலகின் பலமேலும் படிக்க...
ஒருநாள் இறப்பு – பிரிட்டனை முந்தியது பிரான்ஸ் – 987பேரை பலியெடுத்த கொரோனா
நேற்றைய தினம் 24 மணிநேரத்தில் 554 பேர் மருத்துமனைகளிலும், 433 பேர் மூதாளர் இல்லங்களிலும் உயிரிழந்துள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சுகாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. இதுவரை மொத்தமாக 13 197 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். ( மருத்துமனைகளில்மேலும் படிக்க...
மரணக்காடாகும் அமெரிக்கா: உலகம் முழுவதும் 17 இலட்சம் பேர் பாதிப்பு- ஒரு இலட்சம் கடந்து உயிரிழப்பு!
உலகம் முழுவதும் மிக மோசமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கோராத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸால் நேற்று ஒரேநாளில் மட்டும் 2 ஆயிரத்து 35 பேர் மடிந்துள்ளமை பெரும்மேலும் படிக்க...
மத விழாக்களில் கூடவும், ஊர்வலம் நடத்தவும் அனுமதிக்க வேண்டாம் – மத்திய அரசு
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில், மத விழாக்களில் மக்கள் கூடவும், ஊர்வலங்கள் நடத்தவும் அனுமதிக்கவேண்டாம் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கட்டளையிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும்மேலும் படிக்க...
புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவ நடவடிக்கை
புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கான சாத்தியப்பாடுகளை அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆராய்ந்துள்ளார். இதுதொடர்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கான சாத்தியப்பாடுகளை அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆராய்ந்தார் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோயின்மேலும் படிக்க...
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22000 பேர் இதுவரையில் கைது
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22000 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தைமேலும் படிக்க...
கொரோனா பரிசோதிக்க பயன்படும் 20,000 கருவிகள் இலங்கைக்கு
உலக பிரசித்திப்பெற்ற அலிபாபா நிறுவனம் இலங்கையில் கொரோனா நோயை பரிசோதிக்க பயன்படும் 20,000 கருவிகளை இன்று நாட்டுக்கு அனுப்பி வைக்கவுள்ளது. இந்த கருவிகளை தாங்கிய சிறப்பு விமானம் இன்றிரவு நாட்டை வந்தடையவுள்ளது. அதேபோல் சீனாவும் கொரோனா தொற்றாளர்களை பரிசோதிக்கும் 20,000 கருவிகளைமேலும் படிக்க...