Day: October 21, 2019
வெள்ளிக்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பயன்கள்
மகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமையை கொண்டு விரதம் ஒன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதுதான் வெள்ளிக்கிழமை விரதம். வெள்ளிக்கிழமை விரதத்தின் மகிமை பற்றி விரிவாக பார்க்கலாம். வெள்ளிக்கிழமை விரதம்வெள்ளிக்கிழமை விரதம் முருகப்பெருமான், லட்சுமிதேவி, நவக்கிரகங்களில் ஒருவரான சுக்ரன் ஆகியோரின் அருளைப் பெறுவதற்காக கடைப்பிடிக்கப்படும் விரதம்மேலும் படிக்க...
ராணுவ பதற்றங்களை அதிகரிக்க அமெரிக்கா ஏவுகணை சோதனை நிகழ்த்தலாம் – ரஷியா
நாடுகளிடையே ராணுவ பதற்றங்களை அதிகரிக்க பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் அமெரிக்கா ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ளலாம் என ரஷியாவின் பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். ரஷ்யா பாதுகாப்புத்துறை மந்திரி செர்கை சோய்குபீஜிங்:அணு ஆயுத பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையேமேலும் படிக்க...
லெபனான் போராட்டம் எதிரொலி – சவுதி, ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் வெளியேற்றம்
லெபனானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போராட்டங்கள் காரணமாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அங்குள்ள தங்களது குடிமக்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. லெபனான் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. லெபனான் அரசு பொருளாதார சீர்திருத்தங்கள், புதிய வரிகள்மேலும் படிக்க...
கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடு வழங்கினார் ரஜினிகாந்த்
நாகை மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடுகளை வழங்கினார். கஜா புயலால் பாதிக்கப்பட்டவருக்கு புதிய வீட்டின் சாவியை ரஜினிகாந்த் வழங்கினார்சென்னை:கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமானமேலும் படிக்க...
இராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்
இராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினமாகும். எனவே நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய ஒருவருக்கு நாம் உரிய கௌவரத்தையும் மரியாதையையும் வழங்க முடியுமே தவிர நாட்டை ஒப்படைக்க முடியாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிரமேலும் படிக்க...
சுதந்திரக் கட்சியை பிளவு படுத்தியது சந்திரிக்கா – மஹிந்த
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சியை ஏற்படுத்தியது சந்திரிக்கா குமாரதுங்கவே ஆவார். நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை துண்டாக்கவில்லை. நாங்களும் அந்த கட்சியின் பங்காளியாவோம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவின் அகுனுகொலபெலஸ்சமேலும் படிக்க...
வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த நாம் தயாரில்லை – த.தே.கூ.
பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்த தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தான் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமே தவிர ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை எனமேலும் படிக்க...
பலத்த பாதுகாப்பை தாண்டி – இராணுவ அமைச்சகத்தில் வாகனம் தீயிடப்பட்டதால் பரபரப்பு!
நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பரிசில் உள்ள இராணுவ அமைச்சகத்தில் நின்றுகொண்டிருந்த வாகனம் ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பின் கீழ் இருக்கும் ஒரு பகுதியில், கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டிருக்கும் இடத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு வாகனத்தை மர்ம நபர்கள் தீயிட்டு கொழுத்தியுள்ளனர். பெற்றோல் எரிகுண்டு வீசப்பட்டுமேலும் படிக்க...
பிரான்சில் மாபெரும் தாக்குதல் முன்னெடுக்கப் படலாம்: ஐ.எஸ் தொடர்பில் வெளியான எச்சரிக்கை
சிரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டு ஐ.எஸ் ஆதரவாளர்களை மேலும் ஒடுக்க நினைப்பது ஆபத்தை ஏற்படுத்தும் செயல் என பயங்கரவாத எதிர்ப்பு நீதிபதி டேவிட் டி பாஸ் எச்சரித்துள்ளார். பொதுமக்களின் நலன் கருதி குறித்த நபர்களை சாதாரணமாக இயங்கமேலும் படிக்க...
தீபாவளியன்று லண்டனில் ‘இந்திய எதிர்ப்பு பேரணி’ நடத்த திட்டம்: நகர முதல்வர் கடும் கண்டனம்
காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து எதிர்வரும் தீபாவளி தினத்தன்று இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு முன்பாக ‘இந்திய எதிர்ப்பு பேரணி’யொன்ற நடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட லண்டன் மாநகர முதல்வர் சாதிக் கான் கடும் கண்டனம் வௌியிட்டுள்ளார். லண்டன்மேலும் படிக்க...
கனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று
கனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று(திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணியில் இருந்து மாலை 7.30 மணிவரை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆறு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் போட்டியிடுகின்றனர். இதன்படி லிபரல் கட்சியின் வேட்பாளர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கன்சர்வேட்டிவ்மேலும் படிக்க...
கோட்டாபய ஆட்சிக்கு வந்தால் பர்மாவைப் போன்று இலங்கையும் மாறும்- ரிஷாட்
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்தால் முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆவதுடன் பர்மாவைப் போன்று இலங்கையும் மாறிவிடுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். சம்பாந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரிஷாட் பதியுதீன் மேலும்மேலும் படிக்க...
பாதுகாப்பு மண்டலத்தை விட்டு வெளியேறா விட்டால் தலையை நசுக்குவோம்: குர்துக்களுக்கு துருக்கி அதிபர் எச்சரிக்கை
சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்து படையினரை குறிவைத்து, துருக்கி ராணுவம் தொடர்ந்து 8 நாட்களாக தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து, 5 நாட்களுக்கு சண்டை நிறுத்தத்தை துருக்கி அறிவித்தது. இந்த 5 நாட்களுக்குள் பாதுகாப்பு மண்டலம் எனமேலும் படிக்க...
அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிப்பு
நவீன தொழில்நுட்பங்கள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள் என இன்றைய உலகம் நவநாகரிகத்தோடு விளங்கினாலும், மனிதனின் தோற்றம் மற்றும் பழமையான நாகரிகங்களை பற்றி அறிவதில் உலக நாடுகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழகத்தின் கீழடி முதல் உலக நாடுகள் அனைத்திலும் நடந்து வரும்மேலும் படிக்க...
வாக்குப்பதிவு மையத்திற்கு சைக்கிளில் சென்று ஓட்டு போட்ட அரியானா முதல்வர்
அரியானா மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவுமேலும் படிக்க...
கிரண்பேடியும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக புகார்
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மீதான புகாருக்கு பதிலடியாக கவர்னர் கிரண்பேடியும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக டி.ஜி.பி.யுடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கவர்னர் கிரண்பேடி ஹெல்மெட் அணியாமல் புதுவையில் ஆய்வு செய்ய அலுவலக ஊழியருடன் ஸ்கூட்டரில் சென்ற காட்சி.புதுச்சேரி: புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும்,மேலும் படிக்க...
தேசியவாதி என்பதாலேயே மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் மோதினார் – நாமல் ராஜபக்க்ஷ
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் இனவாதிகள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசியவாதி என்பதாலேயே மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனும் மோதினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குருணாகலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்மேலும் படிக்க...
நாம் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்; கூட்டமைப்பு தட்டிக்கழித்த மக்கள் பிரச்சனைகளை தீர்ப்போம்: டக்ளஸ் எம்.பி!
நாம் எந்தவொரு செயற்பாட்டை முன்னெடுத்தாலும் அது மக்களுக்கானதாக இருக்கவேண்டும் என்பதே எமது எண்ணமாக இருந்துவறுகின்றது. அந்தவகையில் நாம் செய்த சேவைகளையோ அன்றி பெரும்பணிகளையோ நாம் விளம்பரம் செய்வது கிடையாது. ஆனாலும் நாம் செய்த சேவைகளை இன்று பலர் உரிமைகூர முற்பட்டு மக்களால்மேலும் படிக்க...