Day: August 8, 2019
பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கினார் ஜனாதிபதி
டெல்லியில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை இன்று வழங்கினார். ஜனாதிபதியிடம் விருது பெறும் பிரணாப் முகர்ஜிபுதுடெல்லி:கடந்த ஜனவரி மாதம் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சமூக செயல்பாட்டாளர் நானாஜி தேஷ்முக்மேலும் படிக்க...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் – தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுங்கள் என காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்ரா, குஜராத், ஒடிசா, அசாம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் கனமழைமேலும் படிக்க...
2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 3 அடி உயர ராட்சத கிளி
2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 3 அடி உயர ராட்சத கிளியின் புதைபடிவங்களை புதைபடிவ நிபுணர் ட்ரெவர் வொர்த்தி கண்டெடுத்துள்ளார். 3 அடி உயர ஹெராக்கிள்ஸ் ராட்சத கிளிவெல்லிங்டன்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த பல்கலைக்கழக போராசிரியரும், புதைபடிவ நிபுணருமான ட்ரெவர் வொர்த்தி,மேலும் படிக்க...
இத்தாலியின் புகழ் பெற்ற வரலாற்று சின்னம் – ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தால் ரூ.30 ஆயிரம் அபராதம்
இத்தாலியின் புகழ்பெற்ற வரலாற்று சின்னமான ஸ்பானிஷ் படிகளில் சுற்றுலா பயணிகள் அமர்ந்தால் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்தாலியின் புகழ்பெற்ற வரலாற்று சின்னமான ஸ்பானிஷ் படிகள்ரோம்: ரோமானிய கட்டிடக்கலையின் சிறப்பை உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இத்தாலி தலைநகர்மேலும் படிக்க...
கம்போடியா பிரதமரை சந்தித்த ஜனாதிபதி -நேரடி விமான சேவைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கவனம்
கம்போடியா நாட்டிற்கான அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் கம்போடிய பிரதமர் Samdech Akka Moha Sena Pakdei Techo HUN SEN க்குமிடையிலான சந்திப்பு இன்று (08) பிற்பகல் இடம்பெற்றது. கம்போடிய பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகமான Peaceமேலும் படிக்க...
வீட்டை ஒரு போதும் மறப்பதில்லை – வீடுகள் தந்த உங்களையும் மறக்க மாட்டோம் – செல்வம் அடைக்கலநாதன்
நாடு பூராகவும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றிய கோசம் எழுப்பப்பட்டு வருகின்றது. ஒரு பக்கம் கோத்தாபாய ராஜபக்ஸவின் பெயரும் இன்னொரு பக்கம் சஜித் பிரேமதாசவின் பெயரும் முன் மொழியப்படுகின்ற போதும் இன்னும் பல பெயர்காலும் முளைக்கின்றது. ஆனாலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பானமேலும் படிக்க...
நாட்டை அபிவிருத்தி செய்ய சர்வாதிகாரம் தேவையில்லை – பிரதமர்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மூன்று பிரதான கட்சிகளின் தலைமையிலும் புதிய கூட்டணிகள் உருவாகவுள்ளன. இந்த மாத இறுதிக்குள் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அறிவிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன் நாங்கள் யாரையும் ஒழித்துக்கட்டவில்லை.மேலும் படிக்க...
ஐ.தே.க. சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா?
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ போட்டியிட்டால் அவருக்கு போட்டியாக ஐ.தே.க. சார்பாக சரத் பொன்சேகாவை நிறுத்துமாறு அக்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் அண்மையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதேமேலும் படிக்க...
ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் வலுவடைந்து வருவதாக எச்சரிக்கை!
சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் வலுவடைந்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கண்காணிப்புப் பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சிரியாவிலிருந்து அமெரிக்க படையினர் வெளியேறி வருவதை சாதகமாகப் பயன்படுத்தி ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் தலையெடுத்து வருவதாக இதன்போது எச்சரிக்கைமேலும் படிக்க...
சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரி அனுதாபம்!
இந்திய முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுதாபம் தெரிவித்துள்ளார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் காலமானார். இந்நிலையில் அவரது இழப்பு குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளமேலும் படிக்க...
திராவிட இயக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது- வைகோ
திராவிட இயக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதனை கட்டிக்காக்கும் பொறுப்பு திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் ம.தி.மு.க ஆகியவற்றிற்கு இருப்பதாகவும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஓராண்டு நிறைவையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்மேலும் படிக்க...
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் – மனோ கணேசன்
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தம்மால் முன்வைக்கப்படவுள்ள அமைச்சரவை பத்திரத்தின் மொழிப்பெயர்ப்பு பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அமைச்சர் மணோ கணேசன் தெரிவித்துள்ளார். அவரது உத்தியோகப்பூர்வ முகப்புத்தக பதிவிலேயே அவர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார். இதன்படி குறித்த அமைச்சரவை பத்திரம்மேலும் படிக்க...
அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் எனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டம் – டிரம்ப் குற்றச்சாட்டு
ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டிருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்நியூயார்க்: அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் பழமைவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். கடந்தமேலும் படிக்க...
இந்தியா தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் – அமெரிக்க நிறுவனம் அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவை சேர்ந்த உலக தண்ணீர் ஆய்வு நிறுவனம் ஒன்று உலக அளவில் நடத்திய ஆய்வில் இந்தியா தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் என அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. சென்னை மாநகரம் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பற்றாக்குறையை அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகிறது. தண்ணீர்மேலும் படிக்க...
உலக புகழ்பெற்ற எழுத்தாளர் டோனி மாரீசன் காலமானார்
இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்ற முதல் கருப்பின பெண் என்ற பெருமைக்குரிய உலக புகழ்பெற்ற எழுத்தாளர் டோனி மாரீசன் காலமானார். இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்ற முதல் கருப்பின பெண் என்ற பெருமைக்குரியவரும், உலக புகழ்பெற்ற எழுத்தாளருமான டோனி மாரீசன் உடல்மேலும் படிக்க...
அமெரிக்காவை எச்சரிக்கவே ஏவுகணை சோதனை – கிம் ஜாங் அன்
புதிய ஏவுகணைகள் சோதனை கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை வடகொரியா அதிபர் என கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதை எச்சரிக்கும் விதமாகமேலும் படிக்க...
வைல்ட் கார்டு என்ட்ரி- பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிரபல நடிகை
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபல நடிகை வைல்ட் கார்டு மூலம் வீட்டுக்குள் சென்றுள்ளார். கமல்நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபல நடிகை வைல்ட் கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டிற்குமேலும் படிக்க...
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுப்போம்
வெகு விரைவில் வெளியில் வந்து தமது குடும்பங்களோடு சுமூகமான வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற ஆதங்கத்தை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தம்மிடம் வெளிப்படுத்தியுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தெரிவித்துள்ளார்.அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துமேலும் படிக்க...
இந்து–சைவ சமய மறுமலர்ச்சிக்கான நடமாடும் சேவை
உங்கள் ஊர் தேடி வரும், இந்து–சைவ மறுமலர்ச்சிக்கான நடமாடும் சேவை, முதற்கட்டமாக இம்மாதம் 10ம் திகதி வடகொழும்பிலும், 17ம் திகதி தென் கொழும்பிலும், 18ம் திகதி அவிசாவளையிலும் நடைபெறும். ஏனைய மாவட்டங்களிலும் இது உடனடியாக இந்த நடமாடும் சேவை நடத்தப்படும். இதில் இந்து குருமார்கள். அறங்காவலர்கள், அறநெறி ஆசிரியர்கள், இந்துமேலும் படிக்க...