Day: May 30, 2019
முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் 7 மாணவர்கள் படுகாயம்!
முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். மாலை நேர கல்வி நிலையத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. முத்துஐயன்கட்டு புனிதபூமிக்கு திரும்புகின்ற சந்திப் பகுதியில் குறித்தமேலும் படிக்க...
பிரான்ஸில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
பிரான்ஸில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. Road Safety என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வீதி விபத்துக்களின் போது ஏற்பட்டமேலும் படிக்க...
உள்நாட்டுக்குள் தீர்வு கிடைக்கும் என்று எண்ணுவது இனிமேல் முட்டாள்தனம் – சிவசக்தி
ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்திற்கு இனிமேலும் உள்நாட்டிற்குள் நீதியும் அரசியல் தீர்வும் கிட்டும் என்று இனியும் யாராவது நம்பினால் அது அவர்களின் அறிவின்மையின் வெளிப்படாகவே அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், சிங்கள மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காகவேமேலும் படிக்க...
சாய்பாபாவிற்கு உகந்த வியாழக்கிழமை விரதம்
சாய்பாபாவிற்கு வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபாடு செய்ய உகந்த நாளாகும். இந்த விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம். ஒன்பது வியாழக்கிழமைகள் பழ, திரவ உணவு மட்டுமே அருந்தி பாபாவுக்கு விரதம் இருக்க வேண்டும். ஒன்பது வியாழக்கிழமைகளும் சாய்பாபாமேலும் படிக்க...
மோடியின் புதிய மந்திரிசபையில் இடம்பெற்ற மந்திரிகள்- முழு விவரம்
மோடி தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்றுள்ள நிலையில், புதிய மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் விவரம் வெளியாகி உள்ளது. நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றார். அவருடன் புதிய மந்திரி சபையில் இடம்பெற்ற மந்திரிகளும் பதவியேற்றனர். அவர்கள்மேலும் படிக்க...
மோடி பதவியேற்றதை தொலைக்காட்சியில் கண்டுகளித்த தாயார் ஹீராபென்
நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்றதை, அவரது தாயார் தன் வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சி மூலம் கண்டுகளித்தார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும்மேலும் படிக்க...
பாரதத்தின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மோடி
பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 8000 பிரமுகர்களின் பங்குபற்றுதலுடன், பாரதத்தின் 17ஆவது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். இன்று மாலை 7 மணிக்கு இந்திய குடியரசுத் தலைவரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலமாகிய ராஷ்ட்ரபதி பவனில் பதவியேற்பு விழா இடம்பெற்றது. இந்தப் பதவியேற்பு நிகழ்வில்மேலும் படிக்க...
உலகக்கிண்ண கிரிக்கெட்: தென் ஆபிரிக்காவை 104 ஓட்டங்களால் வீழ்த்தியது இங்கிலாந்து
12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. தொடரின் முதல் போட்டியில் தென் ஆபிரிக்காவை 104 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது. 12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமானது. லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றமேலும் படிக்க...
வதந்திகளை கேட்டு அச்சமடைய வேண்டாம் – ருவான் குணசேகர
பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிசார் உள்ளிட்ட முப்படையினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே போலியான வதந்திகளை கண்டு அச்சமடைய வேண்டாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார். இந் நிலையில் பொலிஸ்மேலும் படிக்க...
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்
டென்னிஸ் உலகில் உயரிய தொடராக கருதப்படும் கிராண்டஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடரில், பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரும் ஒன்று. ஆண்டில் மொத்தமாக நான்கு கிராண்டஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெறும். இதில் களிமண் தரையில் நடைபெறும் பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர்மேலும் படிக்க...
கனடாவில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்
கனடாவில் அண்மைக்காலமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. கனேடிய பொலிஸாரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக பல்பொருள் அங்காடி, பூங்காக்கள் மற்றும் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளிலேயே இந்த கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. எனினும், பொலிஸ் தரப்பில் இதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்டமேலும் படிக்க...
பிரான்ஸில் புகைப்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 2.5 வீதத்தால் அதிகரிப்பு!
பிரான்ஸில் கடந்த 2015ஆம் ஆண்டு சிகரெட் புகைத்த 75,000 பேர் உயிரிழந்துள்ளனர். Santé publique France இனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய், இருதய மற்றும் சுவாச நோய்களை தோற்றுவிக்கும் சிகரெடினால் கடந்த 2015 ஆம் ஆண்டில் மொத்தமாகமேலும் படிக்க...
ஜேர்மனியில் புதிய நாணயத்தாள்கள் அறிமுகம்!
ஜேர்மனியில் புதிய யூரோ நாணயத்தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 100 மற்றும் 200 யூரோ நாணயத்தாள்களே இவ்வாறு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன. ஜேர்மனியில் புதிய யூரோ நாணயத்தாள்கள் அறிமுகம் செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே 2002இல் ஒரு முறை யூரோ நாணயத்தாள்கள்மேலும் படிக்க...
பப்புவா நியூகினியாவின் புதிய பிரதமராக ஜேம்ஸ் மராபே தெரிவு
பப்புவா நியூகினியாவின் புதிய பிரதமராக ஜேம்ஸ் மராபே தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பப்புவா நியூகினிய பிரதமர் பீற்றர் ஓ நீல் நேற்று(புதன்கிழமை) தனது பதவியினை இராஜினாமா செய்திருந்தார். இதனைத் தொடர்ந்தே முன்னாள் நிதியமைச்சரான ஜேம்ஸ் மராபேயை பப்புவா நியூகினிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமராக தெரிவுமேலும் படிக்க...
கலைக்கப்பட்ட இஸ்ரேலிய நாடாளுமன்றம் – செப்டம்பரில் தேர்தல்
இஸ்ரேலிய நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஆதரவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்துள்ளனர். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவால் கூட்டணி அரசாங்கம் ஒன்றினை அமைக்க முடியாமை காரணமாகவே, நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஆதரவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இதன்காரணமாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதிமேலும் படிக்க...
ஆந்திராவின் முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு!
சட்டசபை தேர்தலில் பெற்றிபெற்று ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், அம்மாநிலத்தின் ஆளுனர் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததுடன், இதில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர். மக்களவைமேலும் படிக்க...
குழந்தை உட்பட 20 இலங்கையர்களை நாடு கடத்தியது அவுஸ்ரேலியா!
அவுஸ்ரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாகச் செல்ல முற்பட்ட 20 இலங்கையர்களை அவுஸ்ரேலியா நாடு கடத்தியுள்ளது. அவுஸ்ரேலிய பிரதி பிரதமர் இதனை உறுதி செய்துள்ளார். அவுஸ்ரேலியாவிற்குள் நுழையும் நோக்குடன் இலங்கையர்கள் 20பேர் நாட்டிலிருந்து தப்பிச் சென்றிருந்தனர். இந்நிலையில் இந்து சமுத்திர பகுதியில் குறிப்பிட்ட படகுமேலும் படிக்க...
அமேசான் தலைவர் முன்னாள் மனைவி ரூ.1¼ லட்சம் கோடி நன்கொடை
அமேசான் நிறுவனத்தின் தலைவரின் முன்னாள் மனைவி தனது சொத்தில் இருந்து ரூ.1¼ லட்சம் கோடியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குகிறார். உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 55). இவர், அமேசான்மேலும் படிக்க...
மோடி மந்திரி சபையில் தமிழகத்தில் 2 பேருக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2 மந்திரி பதவி கொடுக்க பிரதமர் மோடி முடிவு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.மேலும் படிக்க...