Main Menu

70வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி.நெவிஸ் பிலிப் பீரிஸ்

தாயகத்தில் பேசாலையை சேர்ந்த பிரான்சில் Mulhouse நகரில் வசிக்கும் திருமதி.நெவிஸ் பிலிப் பீரிஸ் அவர்கள் 16ம் திகதி நவம்பர் மாதம் சனிக்கிழமை இன்று தனது 70வது பிறந்தநாளை தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகிறார்.

இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி.நெவிஸ் பிலிப் பீரிஸ் அவர்களை அன்புக் கணவர் பிலிப் பீரிஸ், மகன்மார் அன்ரன், நெல்சன், நெவின், மகள் ஆன்மரி (Anne marie)  மருமக்கள் கெனாயல் (Gwenaëlle) , றொசாந்தி , சொபி  (sophie) 

செல்லப்பேரன் ஜொகான் (johann)  அன்பு பேத்திகள் எஸ்தல் , மையலிஸ் (Maëlys) ஜாத் (Jade) எமா (Emma) இசலின் (isaline) சகோதர்கள், சகோதரிகள், மைத்துனர், மைத்துனிகள், உறவினர்கள், அன்புத் தோழிகள் தர்ம குலசிங்கம் மாலா குடும்பத்தினர், மனோகரன் மோகனா குடும்பம், பத்மா சிறி குடும்பம், மற்றும் நண்பர்கள், நண்பிகள் மாதாவின் அருளோடு தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி.நெவிஸ் பிலிப் பீரிஸ் அவர்களை இன்று போல் என்றும் தேகாரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அனைவரும் அன்பு நேயர்களும் இணைந்து வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் திரு திருமதி தர்மகுலசிங்கம்  மாலா  தம்பதிகள் மற்றும் திரு திருமதி மனோகரன்  மோகனா தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான  நன்றிகள்!

இறைவனுக்கு நன்றி நவிலும் நன்நாள் இந்நாள்

தாயின் கருவில் இருக்கும்போதே – என்னை
பெயர் சொல்லி அழைத்து
ஏழு பத்து ஆண்டுகளாய் – என்னை
பொன் போல பொதிந்து வைத்து –
அன்பான உறவுகளும் வளமான வாழ்வும்
தொடர்ந்து வரும் தோழமைகள்
தந்த இறைவா – உமக்கு
என் இதய நன்றி.!!
நாளும் உம்மை மறவாதிருக்க
உம் நற் செய்தி நானுரைக்க
நித்தம் எம்மை அழைத்து வரும்
என் அன்பு வானொலிக்கும் நன்றி!!!
கடந்து வந்த பொழுதுகளும்
தொடர்ந்து வரும் நாட்களும்
உம் ஆசீரால் அன்றி வேறொன்றும் இல்லை !!!!

பகிரவும்...