கேப்பாப்புலவு மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல்
TRT தமிழ் ஒலியின் சமூகப்பணியூடாக கேப்பாபுலவு மக்களுக்கு 38 040 ரூபாய் செலவில் அரிசி ஐந்து மூடைகள் மற்றும் உலர் உணவுப்பொருட்கள் போன்றவை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான உதவியை இலங்கை நாணயப்படி டொக்டர் ரவி அவர்கள் (London) 22 500 ரூபாய்களையும் திருமதி.புஸ்பவதி சிவநாதன் அவர்கள் (England) 10 500 ரூபாய்களையும் கொடுத்து உதவியிருந்தார்கள். தமிழ் ஒலி இணை அனுசரணை வழங்கி அல்லலுறும் கேப்பாபுலவு மக்களுக்கான சிறு உதவி கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது .
பகிரவும்...