1வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – அர்ஜூன் & சகானா (09/09/2023)
ஜேர்மனி சுட்கார்டில் (Stuttgart) வசிக்கும் அர்ஜூன் & சகானா தம்பதிகள் 9ம் திகதி செப்டெம்பர் மாதம் சனிக்கிழமை இன்று தங்களது 1வது ஆண்டு திருமணநாளை தமது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள்.
இன்று 1வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் அர்ஜூன் & சகானா தம்பதிகளை ஜேர்மனியில் வசிக்கும் அன்பு அப்பா மகேந்திரன், அன்பு அம்மா செல்வராணி, தங்கைமார் அஜிந்தா, அபிரா
அன்பு அப்பா மகேஸ்வரன், அன்பு அம்மா மீனா மற்றும் பெரியம்மாமார், பெரியப்பாமார், அக்கா சுயாமினி, அத்தான் பிரதீபன், அண்ணாமார் கண்ணன், ஹரிசன் தாயகத்தில் வசிக்கும் அம்மம்மா, மாமாமார், மாமிமார், பெரியப்பாமார், பெரியம்மாமார், அண்ணாமார், அக்காமார், தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சாள்மார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இருபாலை நாச்சிமார் ஆச்சி அருளோடும் Essen கதிர் வேலாயுத சுவாமி அருளோடும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
இன்று 1வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் அர்ஜூன் & சகானா தம்பதிகளை தமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் எமது அன்பு நேயர்கள் திரு.திருமதி. மகேஸ்வரன் மீனா தம்பதிகள்
அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.