Day: September 9, 2023
இந்தியாவின் பெயரை மாற்ற கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம்- ஐ.நா. தகவல்
டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளும் உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்படவுள்ளது. இதற்காக ஜனாதிபதி மாளிகையின் சார்பில் விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக பாரத ஜனாதிபதி குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இந்தியாவின் பெயரைமேலும் படிக்க...
மொரோக்கோவில் சக்கி வாய்ந்த நிலநடுக்கம்: 296 பேர் உயிரிழந்ததாக தகவல்
வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோ, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு அந்நாட்டின் நேரப்படி 11.11 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் தெற்கில் உள்ள மராகேஷ் நகரை மையமாகமேலும் படிக்க...
ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது: மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநில சிஐடி பொருளாதார பிரிவு டிஎஸ்பி கைது செய்வதற்கான வார்ண்ட்-ஐ சந்திரபாபுவிடம் வழங்கினார். அதில் ”நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள். இதற்கான தகவல் உங்களுக்குமேலும் படிக்க...
ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்
இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு இடம்பெறவுள்ளது. குறித்த மாநாட்டில் பல்வேறு உலக தலைவர்கள்மேலும் படிக்க...
சீனா பயணிக்கவுள்ள ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயத்தின் போது சீன ஜனாதிபதி Xi Jinping உள்ளிட்ட சீனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கைமேலும் படிக்க...
பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட முழுமையான அறிக்கை
2019 ஆம் ஆண்டின் ஈஸ்டர் ஞாயிறு அன்று அன்று இடம்பெற்ற உலகையே உலுக்கிய கொடூரமான மற்றும் இரக்கமற்ற தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட கிட்டத்தட்ட 270 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதனை அடுத்து, பாதுகாப்புப் படைகள் மற்றும் சர்வதேச புலனாய்வுமேலும் படிக்க...
1வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – அர்ஜூன் & சகானா (09/09/2023)
ஜேர்மனி சுட்கார்டில் (Stuttgart) வசிக்கும் அர்ஜூன் & சகானா தம்பதிகள் 9ம் திகதி செப்டெம்பர் மாதம் சனிக்கிழமை இன்று தங்களது 1வது ஆண்டு திருமணநாளை தமது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள். இன்று 1வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் அர்ஜூன் & சகானாமேலும் படிக்க...