Main Menu

துயர் பகிர்வோம் – அமரர்.திரு. இராசகுணம் தனபாலசிங்கம் (ரவி) தேவி மகால் உணவக உரிமையாளர் (08/02/2021)

தாயகத்தில் அளவெட்டியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Stade de France (Saint-Denis) இல் வசித்தவருமான இராசகுணம் தனபாலசிங்கம் (ரவி) அவர்கள் (Devi Mahal Restaurant உரிமையாளர்) 6ம் திகதி பெப்ரவரி மாதம் சனிக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலம் சென்ற இராசகுணம் தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்ற முருகேசு பவளம் தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெகசோதி (ஜெகம்) அவர்களின் அன்புக் கணவரும் சஜீதன், தர்ஷன் ஆகியோரின் அன்புத்தந்தையாரும்,

ரகு, ரஞ்சன், ராதா, ரதி, ரங்கன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் மஞ்சுளா, ரோஜா, உதயன், வதனா, தாசன், வதனா, குகன், ஈசன், சத்தியா, யமுனா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

TRT தமிழ் ஒலி குடும்பம் மற்றும் அன்பு நேயர்கள் சார்பில், அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தித்து, பிரிவுத்துயரில் வாடும் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல்
மனைவி, குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
மனைவி – 0033 (0)1 55 93 16 78
மகன் – 0033 (0)6 27 19 19 18
தம்பி – 0033 (0)7 52 14 10 38
தம்பி – 0033 (0)7 68 57 19 21
மருமகன் – 0033 (0)6 51 26 94 60

TRT தமிழ் ஒலி · தேவி மகால் உரிமையாளர் ரவி அவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி
பகிரவும்...