Main Menu

பிறந்தநாள் வாழ்த்து – துஷாலா & துஸ்மிலா (29/11/2021)

தாயகத்தில் புன்னாலைக்கட்டுவன் வடக்கை சேர்ந்த Swiss “BERN” மாநகரில் வசிக்கும் மோகன் சொரூபீ தம்மதிகளின் செல்வ புதல்விகள் துஷாலா 6 ஆம் திகதி அக்டோபர் மாதம் புதன் கிழமை அன்று வந்த தனது பிறந்த நாளை அன்பு தங்கை துஸ்மிலாவுடன் இணைந்து 28 ஆம் திகதி நவம்பர் மாதம் ஞாயிற்றுகிழமை நேற்று வந்த பிறந்தநாளையும் 29 ஆம் திகதி நவம்பர் மாதம் திங்கள் கிழமை இணைந்து கொண்டாடுகிறார்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் துஷாலா, துஸ்மிலா சகோதரிகளை அன்பு அப்பா மோகன், அன்பு அம்மா சொரூபி
தாயகத்தில் வசிக்கும் அப்பம்மா, பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்திமார், சித்தப்பாமார், மாமாமார் மாமிமார், அண்ணாமார், அக்காமார் தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சாள்மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் புன்னாலைக்கட்டுவன் நாச்சிமார் அம்மன் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்கவென
வாழ்த்துகின்றார்கள்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் துஷாலா, துஸ்மிலா சகோதரிகளை TRTதமிழ் ஒலி கலையகத்தில் பணிபுரியும் மாமாமார், அன்ரிமார் மற்றும் அன்புநேயர்கள் அனைவரும் கடவுள் கிருபையுடன் எல்லா செல்வங்களும் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் பிள்ளைகளின் பெற்றோர் மோகன் சொரூபி தம்பதிகள்.

அவர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.