Day: November 29, 2021
ஒமிக்ரோன் மாறுபாடு: பயணிகள் பாதிக்கப் பட்டுள்ளார்களா என்பதை கண்டறிய வழியில்லை – ஹேமந்த ஹேரத்
ஒமிக்ரோன் மாறுபாடு இருக்கும் நாடுகளில் இருந்து பயணம் செய்பவர்கள் மாறுபாட்டை எடுத்துச் செல்கிறார்களா என்பதை அடையாளம் காண வழி இல்லை என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் மேற்கொள்ளப்படும் மரபணு பகுப்பாய்வு மூலம் மட்டுமே இந்த வைரஸைக் கண்டறியமேலும் படிக்க...
பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வருமாறு முன்னாள் அரசியல் கைதியொருவருக்கு அழைப்பு
வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (திங்கட்கிழமை) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வவுனியா- தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் என்பவரையே, எதிர்வரும்மேலும் படிக்க...
ஒமிக்ரோன் வைரஸ் – முக்கிய எச்சரிக்கையினை வெளியிட்டது உலக சுகாதார ஸ்தாபனம்
ஒமிக்ரோன் வைரஸ் சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இவ்வாறு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதன்காரணமாக தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தவும், அத்தியாவசிய சுகாதார சேவைகள் நடைமுறையில்மேலும் படிக்க...