பிறந்தநாள் வாழ்த்து -திரு.நடேசு சிவசக்தி ஆனந்தன் MP & செல்வி .வினுஜா சிவசக்தி ஆனந்தன்

தாயகத்தில் வவுனியாவை சேர்ந்த நடேசு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகன் சிவசக்தி ஆனந்தன்( MP வவுனியா) மற்றும் சிவசக்தி ஆனந்தன் அருந்ததி தம்பதிகளின் செல்வப் புதல்வி வினுஜா இருவரும் தங்களது பிறந்தநாளை 29ம் திகதி ஜூலை மாதம் சனிக்கிழமை இன்று தமது இல்லத்தில் கொண்டாடுகிறார்கள்.
இன்று பிறந்தநாளை கொண்டாடும் திரு.சிவசக்தி ஆனந்தன் அவர்களை வாழ்த்துவோர்:
அன்பு அம்மா திருமதி.நாகம்மா நடேசு,அன்பு மனைவி அருந்ததி (TRT சமூகப்பணி ஒருங்கிணைப்பாளர்) அன்பு மகள் வினுஜா,மாமா மாசிலாமணி,மற்றும் சகோதர சகோதரிகள்,பெறாமக்கள்,மருமக்கள்.

அன்பு மகள் வினுஜாவை வாழ்த்துவோர்:
அன்பு அப்பா,அன்பு அம்மா,அப்பம்மா,அம்மப்பா,அண்ணாமார்,அக்காமார்,தம்பிமார்,தங்கைமார்,மச்சான்மார்,மச்சாள்மார்,மாமா,மாமி,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்ற மக்கள் தேவை அறிந்து சேவை செய்து வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று பிறந்தநாளை கொண்டாடும் திரு.சிவசக்தி ஆனந்தன் அவரது மகள் வினுஜா இருவரையும் இறைவன் அருளோடு நீண்ட ஆயுளோடு நிலைத்து வாழ்கவென TRTதமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகளும் வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார் எமது அன்பு உறவு TRT சமூகப்பணி புகழ் திரு.திரவியநாதன் அவர்கள்.
அவருக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

 


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !