தேவமனோகரன் அவர்களின் 50 வது பிறந்த நாளினை முன்னிட்டு வழங்கப்பட்ட உதவி
பிரான்சில் வசிக்கும் தேவமனோகரன் அவர்களின் 50 வது பிறந்த நாளினை முன்னிட்டு ரீ.ஆர்.ரீ வானொலியின் சமூகப்பணியூடாக வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 56 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கான நிதி உதவி,
செட்டிகுளப்பகுதியைச் சேர்ந்த விசேட தேவைக்குட்பட்ட ஒருவருக்கான வாழ்வாதாரத்திற்கான தொழில் முயற்சி உதவி, என்பனவும் வழங்கப்பட்டது.
பகிரவும்...