Main Menu

துயர் பகிர்வோம் – அமரர். சோதிவேல் சிவேஸ்வரன் (16/05/2024

தாயகத்தில் குப்பிளானை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோதிவேல் சிவேஸ்வரன் அவர்கள் 11.05.2024 அன்று ஜேர்மனியில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

இப்பிரிவு துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்து கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பகிரவும்...
0Shares