Main Menu

திருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா

பிரான்ஸ் Savigny-le-Temple நகரில் வசிக்கும் ஞானசோதி இந்திரா தம்பதிகளின் செல்வப்புதல்வன் சக்திவேல் றெமோ (Reymond) அவர்களும் பிரான்ஸ் Villeneuve-Saint-Georges நகரில் வசிக்கும் அருள் சுமதி தம்பதிகளின் செல்வப்புதல்வி அபிரா அவர்களும் 8ம் திகதி மேமாதம் புதன்கிழமை திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள்.

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ரெமோ அபிரா தம்பதிகளை அன்பு அப்பா, அன்பு அம்மா,மாமா , மாமி , அன்புத்தம்பிமார் மாதுஷன் , அபிஷன், சகோதரர்கள் ,சகோதரிகள், மச்சான்மார், மச்சாள்மார்,தம்பிமார், தங்கைமார், பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார்,மாமாமார், மாமிமார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தம்பதிகள் இன்று போல் என்றும் பதினாறு செல்வங்களும் பெற்று பார்போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ரெமோ அபிரா தம்பதிகளை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார் , மாமாமார் , அன்பு நேயர்கள் அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு நேயர்கள் அருள் சுமதி தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது நன்றிகள்.