Main Menu

திருமண வாழ்த்து – நிதர்சன் & கீர்த்தனா (25/01/2021)

தாயகத்தில் தெல்லிப்பழையை சேர்ந்த பிரான்ஸ் Évry-Courcouronnes ஐ சேர்ந்த ஜெயக்குமார் காஞ்சனா தம்பதிகளின் செல்வப்புதல்வன் நிதர்சன் அவர்களும் தாயகத்தில் புதுக்குடியிருப்பை சேர்ந்த பிரான்ஸ் La Couperie இல் வசிக்கும் ஸ்ரீஸ்கந்தராஜா ராஜேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வி கீர்த்தனாவும் 24ம் திகதி ஜனவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள்

நேற்று திருமண பந்தத்தில் இணைந்துள்ள நிதர்சன் கீர்த்தனா தம்பதிகளை அன்பு அப்பா அம்மா, தங்கை சோபி, தங்கை அபிராமி அப்பம்மா, சித்தப்பாமார்,சித்திமார், தங்கைமார், தம்பிமார், மாமாமார், அத்தைமார், மச்சான்மார், மச்சாள்மார், நோர்வேயில் வசிக்கும் சித்தப்பா, சித்தி, தங்கை, தம்பி, தாயகத்தில் வசிக்கும் அம்மம்மா, பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், தம்பிமார், தங்கைமார்,அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மாமா, மாமி, மச்சான்மார், மச்சாள்மார், லண்டனில் வசிக்கும் சித்தப்பா, சித்தி தங்கைமார், பிரான்சில் வசிக்கும் மாமா, மாமி மச்சாள் அபிநயா, மச்சான் அகல்யன், சித்தப்பா, சித்தி, தங்கைமார் ,தம்பிமார், மற்றும் மாமாமார், மாமிமார் மச்சான்மார், மச்சாள்மார், லண்டனில் வசிக்கும் மாமா,மாமி, மச்சான்மார், கனடாவில் வசிக்கும் சித்தப்பா, சித்தி, தங்கை,தம்பி,மற்றும் தாயகத்தில் வசிக்கும் சித்தப்பா, சித்தி அண்ணாமார், தங்கைமார், தம்பிமார், மாமா,மாமி, மைத்துனர், மச்சாள்மார், டென்மார்க்கில் வசிக்கும் அப்பப்பா, அப்பம்மா, சித்தப்பா,சித்தி, தாயகத்தில் வசிக்கும் பெரியப்பாமார், பெரியம்மாமார், அண்ணாமார், அக்காமார்,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென தம்பதிகளை வாழ்த்துகின்றார்கள்

நேற்று திருமண பந்தத்தில் இணைந்த நிதர்சன் கீர்த்தனா தம்பதிகளை TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார் மாமாமார், அன்பு நேயர்கள் அனைவரும் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகின்றோம்

இன்றைய தமிழ் ஒலியின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் வானலைக்கு எடுத்து வருகின்றனர் அன்பு பெற்றோர்கள் ஜெயக்குமார் காஞ்சனா தம்பதிகள்

அவர்களுக்கும் எமது நன்றிகள்!