திருமண வாழ்த்து – ஜனார்த்தன் & பாதுஷா (05/11/2022)
தாயகத்தில் அச்சுவேலியை சேர்ந்த ஜேர்மனியில் வசிக்கும்
சதாசிவம் ஜெயந்திமாலா தம்பதிகளின் செல்வ புதல்வன் ஜனார்த்தன் அவர்களும் தாயகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜேர்மனியில் வசிக்கும் தேவராஜா மலர் தம்பதிகளின் செல்வ புதல்வி பாதுஷா அவர்களும் 5 ஆம் திகதி நவம்பர் மாதம் சனிக்கிழமை திருமண பந்ததில் இணைந்து கொள்கிறார்கள்.
இன்று திருமண பந்தத்தில் இணையும் ஜனார்த்தன் & பாதுஷா தம்பதிகளை அன்பு அப்பா அம்மா, மாமா மாமி, அக்கா மயூரன் வக்சலா குடும்பம், தங்கை மயூரி வினோத் குடும்பம், பின்லாந்தில் வசிக்கும் சித்தி விஜயமாலா ரகு குடும்பம், Swiss இல் வசிக்கும் உதயமாலா இராஜதுரை குடும்பம், தாயகத்தில் வசிக்கும் புஸ்பமாலா சிவா குடும்பம், London இல் வசிக்கும் அண்ணா ராஜ்மோகன் குடும்பம், Canada வில் வசிக்கும் ரூபன் மச்சான் குடும்பம்,Germany மச்சான் மயூரன் நிலானி குடும்பம், அன்பு பெறாமக்கள் அதர்வா, அக்சயா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் நவிண்டில் நவிண்டில் சிவகாமி அம்மன் அருளோடு பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்
இன்று திருமண பந்ததில் இணையும் ஜனார்த்தன்& பாதுஷா தம்பதிகளை இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் வாழ்த்துகின்றோம்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் எமது அன்பு நேயர்கள் திரு திருமதி சதாசிவம் ஜெயந்திமாலா தம்பதிகள்
அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றி.