Main Menu

1வது பிறந்தநாள் வாழ்த்து – சஹாரா ஆதீசன் (29/10/2022)

நோர்வே Oslo வில் வசிக்கும் ஆதீசன் யசோ தம்பதிகளின் செல்வப் புதல்வி சஹாரா தனது 1வது பிறந்தநாளை 29ஆம் திகதி அக்டோபர் மாதம் சனிக்கிழமை இன்று அண்ணா அர்ஜுனுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடுகின்றார்.

இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் சஹாரா செல்லத்தை அன்பு அப்பா ஆதீசன், அன்பு அம்மா யசோ, அன்பு அண்ணா அர்ஜுன், அப்பப்பா பவன், அப்பம்மா சித்ரா, அம்மம்மா அருந்தவமலர், மற்றும் பெரியப்பாமார்,பெரியம்மாமார், மாமாமார், மாமிமார், அத்தை நிலானி, அண்ணாமார், அக்காமார், மச்சான்மார், மச்சாள்மார், பேரன்மார், பேத்திமார், சித்திமார், மாமாமார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் டென்மார்க் அபிராமி அம்மன், நோர்வே துர்க்கை அம்மன் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சஹாரா செல்லத்தை TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் எல்லா கலைகளும் கற்று பார்போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அப்பப்பா பவன், அப்பம்மா சித்ரா

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...