திருமண வாழ்த்து – சுரேஷ் 💝சுகுந்தா தம்பதிகள் (17/08/2018)
தாயகத்தில் யாழ்ப்பாணம் அச்சுவேலியை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை யோகராணி தம்பதிகளின் செல்வப்புதல்வன் சுரேஷ் ( TRT தமிழ் ஒலி அறிவிப்பாளர்) அவர்களும், தாயகத்தில் யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த நாகராசா சுதாஸாராகினி தம்பதிகளின் செல்வப்புதல்வி சுகுந்தா அவர்களும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி வெள்ளிக்கிழமை இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள்.??.
இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட சுரேஷ் ?சுகுந்தா தம்பதிகளை அன்பு அப்பா அம்மா மாமா மாமி சகோதரர்கள் சகோதரிகள் மைத்துனர்மார் மைத்துனிமார் மருமக்கள் பெறாமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று இல்லற வாழ்வில் இனிதே வாழ வாழ்த்துகின்றனர்.
இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட புதுமணத்தம்பதிகள் பதினாறும் பெற்று பல்லாண்டு காலம் சுற்றம் சூழ வாழ்க வாழ்கவென இந் நன்னாளில் கலையக உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் இணைந்து வாழ்த்தி மகிழ்கிறோம்.??