Main Menu

திருமண வாழ்த்து – பிரஷாந்த் & அபிரா (28/03/2022)

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சிவபாதம் நிர்மலாதேவி தம்பதிகளின் செல்வ புதல்வன் பிரஷாந்த் அவர்களும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஸ்ரீகணேசன் தம்பதிகளின் செல்வ புதல்வி அபிரா அவர்களும் 28 ஆம் திகதி மார்ச் மாதம் திங்கட் கிழமை இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்கிறார்கள்.

தம்பதிகள் இன்பத்தில் இணைந்து துன்பத்தில் தோள் கொடுத்து எல்லா செல்வங்களும் பெற்று பல்வாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று திருமணபந்தத்தில் இணைந்து கொள்ளும் பிரஷாந்த் & அபிரா தம்பதிகள் இன்று போல் என்றும் எல்லா செல்வங்களும் பெற்று வாழ்க பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ்க வாழ்கவென TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அனைவரும் மற்றும் அன்பு நேயர்களும் வாழ்த்துகின்றோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் எமது அன்பு நேயர்கள் la courneuve ல் வசிக்கும் சண்முகநாதன் இராஜசுலோசனா தம்பதிகள்

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...