திருமண வாழ்த்து – குகேந்திரன் & சினோஜா (06/05/2018)
தாயகத்தில் பருத்தித்துறை உடுப்பிட்டியை சேர்ந்த குகதாசன் செல்வராணி தம்பதிகளின் செல்வப்புதல்வன் குகேந்திரன் அவர்களும் கொக்குவில்லை சேர்ந்த கமலேந்திரன் சுதாஸ்ரீ தம்பதிகளின் செல்வப்புதல்வி சினோஜா அவர்களும் 6ம் திகதி மே மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்கிறார்கள்.
இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட குகேந்திரன் சினோஜா தம்பதிகளை வாழ்த்துவோர் : அன்பு அப்பா, அம்மா,மாமா,மாமி, மற்றும் சுவிஸில் வசிக்கும் அண்ணா அகிலன் சரிதா குடும்பம், ஜெர்மனியில் வசிக்கும் சின்னண்ணா பிரதீபன் மோகன ராஜி குடும்பம், தாயகத்தில் வசிக்கும் அக்கா தயாழினி திலகநாதன் குடும்பம், மலேசியாவில் வசிக்கும் தம்பி,மச்சான் ரமண ராஜ் ;மருமக்கள் அபிஷா,கோசிகன்,மகிஸ்பன் , பெறா மகள்மார் அனுஷ்கா , அக் ஷயா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட குகேந்திரன் சினோஜா தம்பதிகளை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள்.
சுவிஸில் வசிக்கும் எமது அன்பு நேயர்கள் அகிலன் சரிதா தம்பதிகள்.
அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.
பகிரவும்...