Main Menu

திருமண வாழ்த்து – கார்த்திக் & சபினா (26/05/2018)

தாயகத்தில் கைதடியை சேர்ந்த டென்மார்க்கில் வசிக்கும் திரு.திருமதி.மகாலிங்கம் செல்வராணி தம்பதிகளின் செல்வப்புதல்வன் கார்த்திக் அவர்களும் தாயகத்தில் கைதடியை சேர்ந்த சுவிஸில் வசிக்கும் சந்திரன் விமலா தம்பதிகளின் செல்வப்புதல்வி சபினா அவர்களும் 25ம் திகதி மே மாதம் வெள்ளிக்கிழமை நேற்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள்.

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட கார்த்திக் சபினா தம்பதிகளை வாழ்த்துவோர் அன்பு அப்பா, அம்மா, மாமா,மாமி,அப்பம்மா, அம்மம்மா ,அக்காமார், அத்தான்மார்,தங்கைமார், தம்பிமார், அண்ணாமார், அண்ணிமார், மாமனார், அத்தைமார், மச்சாள்மார், மச்சான்மார், சித்தப்பாமார், சித்திமார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பதினாறு செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

25ம் திகதி மே மாதம் வெள்ளிக்கிழமை நேற்று  திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட கார்த்திக் சபினா தம்பதிகளை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அனைவரும் மற்றும் அன்பு நேயர்களும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள்.எமது அன்பு உறவுகள் சந்திரன் விமலா தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

 

Résultat de recherche d'images pour "congrats wedding gif"