கல்வி உதவி – 02
எம்மால் தெரிவு செய்யப்பட்டுள்ள
பயனாளிகளில் இவரும் ஒருவர்.
இராணுவ ட்ரக் வண்டி மோதி இப்பிள்ளையின் தந்தை இறந்து விட்டார். மிகவும்
வறுமையில் அகப்பட்டுள்ள குடும்பம். படத்தில் வீட்டின் காட்சியை பார்த்து அதை
நீங்கள் விளங்கிக்கொள்ள முடியும்.
கல்வியில் ஆர்வம் கூடியவர். உதவி கோருகின்றார்.