உதவி பெற்றவர்களின் உறுதிப்படுத்தல் கடிதங்கள் படங்கள்
பகிரவும்...திரு.திரவியநாதன் ஐயா அவர்களுக்கு,
பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணி பிரிவு ஊடாக, பிரான்ஸ் இல் வசிக்கும் வின்சன் எனும் அன்பரால் அனுப்பப்பட்ட 60,000 ரூபாய் பணத்தில், மணிவாசகம் கீதாரணன் என்பவருக்கு மீன் வியாபாரம் செய்வதற்கு 30,000 ரூபாய்யும், புஸ்பராணி என்பவருக்கு விவசாய நடவடிக்கைகளுக்காக 26,550 ரூபாய் மதிப்பிலான நீர் இறைக்கும் இயந்திரமும், மாலினி என்பவருக்கு சிறுவியாபார நடவடிக்கைகளுக்காக 5,000 ரூபாய்யும் சுயதொழில் ஊக்குவிப்பாக வழங்கப்பட்டுள்ளது.இவற்றுக்கான உறுதிக்கடிதங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.நன்றி,தோழமையுடன்,ந.சிவசக்தி ஆனந்தன், பா.உவன்னி மாவட்டம்.